sali thollai

ennakku vegu natkalaka sali thollai irukku. intha karanathal naan velinadu sella iyalavillai. medical reportla sali irukkunu solranga. itharkku oru nalla theervu sollunga.

வெற்றிலை‍ 2
சீரகம் 1 டீஸ்பூன்
மஞ்சள் 1/2 டீஸ்பூன்
பட்டை 1
ஏலக்கா 1
மிளகு 15
கிராம்பு 2
இதை எல்லாம் போட்டு 2டம்ளர் தண்ணீர் விட்டு அது 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிடவும் பின் நீங்க‌ டீ சாப்பிடுற சூட்டீல் சாப்பிடவும் இதை ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கவும் நல்ல‌ பலன் கிடைகும் இது நான் எப்போதும் பயன்படுத்தும் மருந்து

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்