வணக்கம்

Hai,
Nan Arusuvaila new member romba kolapathula erukura enaku arusuvaila vara kelvi pathil than en manasuku romba aruthal. Padichutea erupen ana epovum en problem sollanumnu thonavea ila. Epo pesanum pola eruku.. Enaku marriage agi 10 month than aguthu ana marriage ana 2nd month larnthu orea problem en mamiyar rmba nallavanga en husb mela romba pasam uyirea vecherukanga athu terienjukitta nan rmba gavanama than erunthn en husb enaku epovum importance kuduka kudathunu than erupen.analum en mamiya rmba imagine pani nan avanga pillaia piruchuduvenu ninachu rmba sanda pottu nanga thaniya vara nilamaiku kondu vittanga enala family pirunjatha thanga mudila...enaku pcod problem vera eruku kolantha ilama eruku manasukum nimmathi ila en familya epdi onu sekurathunea teriyala naluku nal en athai ena virothiya pakuranga verukuranga santhoshama eruka mudila en husb enmela uyirea vecherukaru....sikeram kolantha porantha en athai enkitta kandipa pesuvanga pls enaku help pannunga pcod prblm la preganancy aga ennalam vali eruku konjam sollunga pls...enaku ethelam solla kuda epo yarum ila...ungala en sonthama ninachu ketkuren enaku solunga pls.....manasu nimmathiya eruka ethavathu vali solunga pls....

http://easywayforyou.ru/15/PregnancyMiracle.htm please che k this divya.. And heading la ungalku yena venumo athan main content la podunga..then only home page paakravanga unga thread open panni paapanga..neenga just vanakam sollirukinga..so yellarum neenga normal a hai solringanu unga thread open panna pogalam..
Cinnamon powder panni vatchitu daily one spoon water la mix panni morning kudinga divya.. Pcos oda yepadi pregnant aagrathu nu niraiya Dr s paathu niraiya money spend panni enn Frnd 5yrs a nonthu poita.. Demotivate panren ninaikathinga.. Spend panra money reasonable a irukanum..result sikiram kidaikanum .. So specific a athuku treatment kodukra Dr paarunga.. Ipo dhan mrg aagiruku so ipove treatment panna start pannunga.. All the best.. Sikiram thaai saga enn wishes.. And kandipa unga Mother in law ungala purinjipanga..mind always stress a vayxhikaathinga..yellam sikiram sari aagidumnu nabunga..prblm paathu think pannite irukama athan solve panra steps la 1st concentrate pannunga..then yellam athuvagave sarigum.. Trust God.. He always shows right path for right persons..

ithuvum kadanthu pogum

God faith iruntha daily garbharatchamigai slogan solunga.. Ungalkaga naanum pray panren..

ithuvum kadanthu pogum

அந்த லிங்கை மட்டும் டிலீட் பண்ணி விடுறீங்களா? :-) அறுசுவையில் அறுசுவை தவிர்ந்த வேறு தளங்களின் லிங்க் கொடுப்பதில்லை சகோதரி.

‍- இமா க்றிஸ்

Yenaku kalyana aki 3 month akuthu Yenaku yen inu baby form akala Yenaku love marg na kalayanam ana konjam nala irunthe yena yellam vishesham irukanu kekuranga avangaluku and pana kasta ma iruku but pana month periods 10thali pochu nanu romba Santhosam paten but adutha nal mrg a kitten Yenaku yethachu problem irukuma plz frd ans me

இப்போ தான் உங்களுக்கு வேறு ஒரு த்ரெட்டில் பதில் சொல்லி விட்டு வந்தேன். :-)

//Yenaku yen inu baby form akala// எல்லோருக்கும் மணமான உடனே குழந்தை தங்கி விடுவது இல்லை.

//yellam vishesham irukanu kekuranga// அவங்க கதையைப் பெருசா எடுக்கக் கூடாது. அது ஒரு பேச்சுக்குக் கேட்கிறது. மற்ற ஆட்கள்ட்ட காலநிலை பேசுற மாதிரி கலியாணம் ஆன பொண்ணுட்ட கேட்கும் இந்த விசாரிப்பு.

//avangaluku and pana kasta ma iruku/// கர்ர்.. சொல்லுங்க, 'ஒரு வருஷம் கழிச்சு தான் பெத்துக்கறதா இருக்கோம்,' என்று. யாரோ கேட்கும் கேள்விக்கு, 'ஆம்' என்னும் பதில் கொடுக்க இயலாது இருப்பதால் உங்களிடம் குறை என்று எண்ண வேண்டியது இல்லை கண்ணா. குறை... கேட்பவர்களிடம் தான் இருக்கிறது.

//but adutha nal mrg a kitten// புரியல இது. ஒண்ணு புரியுது. நீங்க அப்செட்டா இருக்க்கீங்க. :-) வேண்டாம், //Yenaku yethachu problem irukuma// இருக்காது. ஒண்ணு பண்ணுங்க. உங்களைச் சுற்றி இருப்பவர்களை விசாரிக்க முடிந்தால் ஒரு குட்டி சர்வே எடுத்துப் பாருங்கள். கேட்க வேண்டியது இரண்டேயிரண்டு விடயங்கள்.... கலியாணத் தேதி & முதல் குழந்தை பிறந்த தேதி. கிடைக்கும் முடிவைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உங்களிடம் கேள்வி கேட்கும் ஆட்களுக்குக் கூட கலியாணம் ஆன ஒரு வருடத்தினுள் குழந்தை கிடைத்திராது. :-)

இதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு சந்தோஷமாக இருக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Hi anjali na epavum arusuvai padipen but members a.IPA ungaluku na en life LA nadandhadha solanum nu than join panen.enakum ipdi than marriage anapo over problem.adhu over pressure achu.na conceive anen.9month LA over pressure achu baby irandhuruchu pirakuradhuku munadiye.en kastam Vera yarkum varavenam.so problems ninacha namaku than loss.relaxa irunga.

மேலும் சில பதிவுகள்