blood pressure

Blood pressure. Control panna. Enna. Sappida vandum?help me

//Control panna. Enna. Sappida vandum?// ம்ஹும்! என்ன சாப்பிடக் கூடாதுன்னுல்ல கேள்வி இருந்திருக்கணும்! அப்படியிருந்திருந்தால் நீ...ளமா லிஸ்ட் சொல்லியிருப்பேன். உணவுக் கட்டுப்பாடுதான் அவசியம். அல்லாமல்... //Control panna. Enna. Sappida vandum?// என்றால்.... டாக்டர் ப்ரெஷர் மாத்திரை ப்ரிஸ்க்ரைப் பண்ணி இருந்தால் அதைச் சாப்பிட வேண்டும்.

ப்ரெஷர்.... லோவா ஹையா?

மரபணுக்கள், தேகாப்பியாசம், மன அழுத்தம் என்று உணவைத் தவிர, ப்ரெஷருக்கான காரணிகள் சில இருக்கின்றன. முதலாவது தவிர்க்க இயலாதது. குடும்பத்தார், உறவினரின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்தால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். தினமும் கொஞ்சம் எக்சர்சைஸ் பண்ணுங்க.
~~~
தேடிப் பிடித்து லிங்க் கொடுக்கிறேன். இந்த இழைகளைப் படித்துப் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/12875
http://www.arusuvai.com/tamil/node/18337

‍- இமா க்றிஸ்

Tabelet sappitum. Control aka villai. High blood pressure. Manakavalaikal atikam.food control, walking ellam follow saythum control akavillai

//Tabelet sappitum. Control aka villai./// ம்.. மாத்திரை எடுக்க ஆரம்பித்து எவ்வளவு காலம் ஆகிறது? எப்படி எடுக்கிறீர்கள்? இடையில் முறிக்காமல் ஒழுங்காக தொடர்ந்து எடுத்து வருகிறீர்களா?

//Manakavalaikal atikam.// இது.... நீங்கள் நினைத்தால் கொஞ்சம் குறைக்கலாம். கவலைப் படுவதால் மட்டும் எந்தப் பிரச்சினைகளும் சரியாவதில்லை, ப்ளட் ப்றெஷர் உட்பட. :-) இதையே நினைத்துக் கொண்டு இருந்தாலும் கூடும்.

பிரச்சினை ஒன்று வரும் போது, உங்களால் தவிர்க்க / குறைக்க முடிந்தவற்றைச் செய்ய வேண்டும். பிறகு அதைப் பற்றி யோசிக்காமல் மீதிக் காரியங்களைப் பார்க்க வேண்டும். மூயற்சி செய்யுங்கள்.

//food control, walking ellam follow saythum control akavillai// அப்படியானால், உங்கள் உணவு முறை பற்றி விரிவாகச் சொல்லுங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரை சாப்பிடும் அனைத்தையும் விபரமாகக் குறிப்பிட்டால் யோசனை சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Ennoda ammavukkuthan b.p . morning. Ragi dosa. Lunch rice sambar,ethavthu kulambu. Vegetables must. Evening. Tea. Night. Chappathi ippadithan dalily. Sappiduvanga . ippavum six months. A irukku. Morning mattum. Tablet. Sappitanga. Ippa night add panniyirukkanga walking. 2 hours. Daily . mathapai house work ellama parkkanum .oil item, mutton , biriyani ellama stop pannitanga.

-

-

:-) அம்மாவுக்கா? நான் உங்களுக்கு கேட்கிறீங்க என்று நினைச்சேன். தோசை சுட நெய் ஊற்ற மாட்டாங்க இல்ல! தொட்டுக்க சட்னி, தோசைப் பொடி வேணாம். பொடிக்கு எண்ணெய் விடுவாங்க. //Vegetables// ஸ்டீம் பண்ணுவாங்களா அவிச்சு சாப்பிடுவாங்களா? //sambar,ethavthu kulambu// எண்ணெய் அடியோட வேணாம். பொரிக்காமல், தாளிக்காமல் சமைக்கிறது கஷ்டம்தான். பழகிரும். //Chappathi//-க்கு தொட்டுக்கொள்ள வைக்கிற விஷயத்தை சொல்லலயே!

மெதுவா குறைஞ்சிரும், யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

Vegetables ellam steam than. Ana apparam oil potu talippanga. Chappathikku cauliflower gravy, egg kuruma , tomato kurma some times mutton kuruma, chicken kuruma pannuvanga . dosaikku daily kara chutney ana daily ragi dosaithan. Poori sappita mattanga. Arisi ,rava uppma stop pannitanga. Fruits apple mattum than . ana eppa chek ponalum b.p high. Than

Mam Yenoda name agarsha na ipo than it hula new member ah join pani iruken na love marg veliya yarkitaum santhegam keka medial a yenoda problem Neega than help pananu and na intha 3 months la peroids time thavira micham yela nalaum udal uravil irukurom but ithu varaikum yentha matramum ila Yenaku yethachu problem irukuma plz mam ans me plz

//apparam oil potu talippanga.// அப்போ ஸ்டீம் பாண்றதுல அர்த்தம் இல்லை. ;((
குருமா, க்ரேவிகளுக்கு அங்கங்க எண்ணெய் சேர்ப்பீங்க இல்ல! அதை விடணும். //mutton// கொழுப்பு நீக்கிச் சமைக்கச் சொல்லுங்கள். //chicken// தோல் நீக்க வேண்டும். ///chutney// தேங்காய்ப்பூ & எண்ணெயைத் தவிர்க்கச் சொல்லுங்கள். //dosaithan.// நான்ஸ்டிக் பான்ல வார்த்தால் எண்ணெய் சேர்ப்பதைக் குறைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்