போலிக் ஆசிட் சத்து மாத்திரை தான் நீங்க கர்ப்பமா இருந்தா குழந்தை நரம்பு எலும்பு வளர்சிக்காக கொடுப்பாங்க கர்ப்பமா இல்லைனா கரு உண்டாக போதுமான சத்து உங்க உடம்பில் இல்லாமல் இருந்தால் கொடுபாங்க
amma enaku mrg aagi 2 yrs agakuthu.. inum baby ila. doctor ta ponum. entha pblmum ila nu slitaga. v2la baby ila nu adikadi pblm varum. ethavathu idea sluga amma. seikirama baby venum.
entha pblmum ila nu slitaga//// அப்போ கவலை வேண்டாம் சத்து குறைவாக கூட இருக்கலாம், கீரை காய் அதிகமா சப்பிடுங்க, அத்திபழம்,கொய்யா அதெல்லாம் அதிகமா எடுத்துகோங்க, முதலில் குழந்தை இல்லைனு கவலை படாதீங்க அதுவே உடல் ரீதீயா பாதிக்கும், உங்களுக்கு ரெகுலர் பிரியட்ஸா என்னனு நீங்க சொல்லவில்லை,ரெகுலர் பிரியட்ஸா இருந்தா இந்த லிங்க்ல வர மருந்தை சாப்பிடுங்க விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்,
http://www.arusuvai.com/tamil/node/32985
v2la baby ila nu adikadi pblm varum////// வீட்டில் பிரச்சனை வந்தால் ஒரு நல்ல வேளைக்கு போங்க அதுவும் உங்கள் மனதுக்கு ஆறுதல் தரும், வீட்டில் கேட்டால் கோவம் படாதீங்க இது எல்லா வீட்டுலையும் எதிர்பார்க்குற் விசயம்தான், அதனால் அவர்களிடம் விரைவாக நல்ல செய்தி சொல்றேன் என்று சொல்லுங்கம் pblm முடிந்து விடும்
A.Christy

எல்லாம் நன்மைக்கே
Thank You your message
Thank You your message
karpam aga tips amma
amma enaku mrg aagi 2 yrs agakuthu.. inum baby ila. doctor ta ponum. entha pblmum ila nu slitaga. v2la baby ila nu adikadi pblm varum. ethavathu idea sluga amma. seikirama baby venum.
sumaraj
entha pblmum ila nu slitaga//// அப்போ கவலை வேண்டாம் சத்து குறைவாக கூட இருக்கலாம், கீரை காய் அதிகமா சப்பிடுங்க, அத்திபழம்,கொய்யா அதெல்லாம் அதிகமா எடுத்துகோங்க, முதலில் குழந்தை இல்லைனு கவலை படாதீங்க அதுவே உடல் ரீதீயா பாதிக்கும், உங்களுக்கு ரெகுலர் பிரியட்ஸா என்னனு நீங்க சொல்லவில்லை,ரெகுலர் பிரியட்ஸா இருந்தா இந்த லிங்க்ல வர மருந்தை சாப்பிடுங்க விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்,
http://www.arusuvai.com/tamil/node/32985
v2la baby ila nu adikadi pblm varum////// வீட்டில் பிரச்சனை வந்தால் ஒரு நல்ல வேளைக்கு போங்க அதுவும் உங்கள் மனதுக்கு ஆறுதல் தரும், வீட்டில் கேட்டால் கோவம் படாதீங்க இது எல்லா வீட்டுலையும் எதிர்பார்க்குற் விசயம்தான், அதனால் அவர்களிடம் விரைவாக நல்ல செய்தி சொல்றேன் என்று சொல்லுங்கம் pblm முடிந்து விடும்
எல்லாம் நன்மைக்கே
சந்தேகம்
ஹாய் பிரண்ட்ஸ்... எனக்கு பீரியட் தேதிக்கு இரண்டு நாட்கள் உள்ளது.. இடுப்பு வலி முதுகு வலி இருக்கிறது.. இது pregnancy symptoms a?..
இல்லை
இல்லை
Illaya
Illaya
Illaya
Illaya
ஆமாம்
ஆமாம்
My
My Mail ktm220707@gmail.com