2 வயசு பையன் அடம் பிடிக்குறான்

வணக்கம் தோழிகளே, என் பையனுக்கு 2 வயசு அவன் ரொம்ப அடம் பிடிகுறான். என்னால சமாலிக்க முடியல. இரவு நேரத்துல தூங்க மாட்றான் யாரையும் தூங்க விடமாட்டான். சரியா சாப்பிடவும் மாட்றான். அவன சமாலிக்க வழி சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்