passport edukka santhegam

passport edukka birth certificate avasiyama? nan 1992 la biranthen therinjavinga sollunga friends.

ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவங்க கட்டாயம் பிறப்புச் சாட்சிப் பத்திரம் கொடுக்கணும்.

தேடிப் பார்த்தேன். பர்த் சர்ட்டிஃபிகேட் இல்லாமல் - பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையாக வளர்ந்திருந்தால், அவங்க மெட்ரிகுலேஷன் சர்ட்டிஃபிகேட்ல இருக்கும் பிறந்த தேதியை எடுத்துக்கக் கூடும். அஃபிடெவிட் கொடுக்கணும்.

‍- இமா க்றிஸ்

thank you for your kind information. imma amma

மேலும் சில பதிவுகள்