Manjal kaamaalaiyin arikuri ennannu sollunga friends. Athaai kuna padutha ethanai natkal aagum? Ethanai naal varai antha noi irukkum? Thaai paal kudukum pennukku antha noi irunthathuna kulanthayayum pathikkuma? Pls tell me
Manjal kaamaalaiyin arikuri ennannu sollunga friends. Athaai kuna padutha ethanai natkal aagum? Ethanai naal varai antha noi irukkum? Thaai paal kudukum pennukku antha noi irunthathuna kulanthayayum pathikkuma? Pls tell me
மஞ்சள் காமாலை
//Manjal kaamaalaiyin arikuri enna// கண்கள், தோலில் மெல்லிய மஞ்சள் நிறம். சிறுநீர் எப்பொழுதும் இருப்பதை விட அதிகம் மஞ்சளாக இருத்தல், காய்ச்சல், சோர்வு, வயிற்று வலி, மலம் நிறம் கடுமையாக இருத்தல், வாந்தி, வாந்தியிலோ மலத்திலோ சிறிது ரத்தம் கலந்து இருத்தல், (எல்லாம் ஒரே சமயம் இருக்கும் என்று இல்லை.) சிந்திக்கக் கஷ்டமா இருக்கிற மாதிரியும் இருக்கலாம். இன்னும் சிலதும் இருக்கு. உங்களுக்கு எதனால இந்தச் சந்தேகம் வந்தது என்று சொன்னால் தேடிப் பார்த்தாவது சொல்கிறேன்.
//kuna padutha ethanai natkal aagum?// //Ethanai naal varai antha noi irukkum?// உடனடியா டாக்டரைப் பார்க்கிறது முக்கியம். ஓய்வு மிக முக்கியம். கொடுக்கிற மருந்தை ஒழுங்காக எடுப்பது மிகமிக முக்கியம். ஒன்று அல்லது ஒன்றரை மாதங்கள் கூட எடுக்கலாம். நல்லா ரெஸ்ட் எடுத்தா சீக்கிரம் இறங்கிரும். அல்லாவிட்டால் இன்னும் அதிக காலமும் எடுக்கலாம்.
//Thaai paal kudukum pennukku antha noi irunthathuna kulanthayayum pathikkuma?// பால் மூலம் பரவாது. குழந்தைக்குப் பாலூட்ட எடுக்கும் முன் கைகளையும் மார்பையும் கழுவிக் கொள்ளுங்கள். உமிழ்நீர் மூலம் பரவும். அதனால் குழந்தை அருகிலிருக்கும் போது இருமாமல், தும்மாமல் எச்சரிக்கையாக இருங்கள். டாக்டர்ட்ட போகும் போது மறக்காம பாலூட்டுவதைப் பற்றிப் பேசுங்க. அவங்க சொல்றதைக் கேட்டுக்கங்க. மார்புக் காம்புகள் சிவந்து அல்லது வெடித்து இருந்தால் பாலூட்டலாமா என்பதை டாக்டர்ட்ட கேளுங்க. அப்படி இருந்தால் பாலூட்ட வேண்டாம் என்று சொல்லக் கூடும்.
- இமா க்றிஸ்
imma mam
Enakku than ma ketten siruneer manjala poguthu pasikka mattikkuthu vomit vara mari irukku athan ma ketten .thanks ma
அஸ்மாபீவி
டாக்டர்ட்ட போனீங்களா இல்லையா? உங்க பதில் காணோமேன்னு யோசிச்சுட்டே இருந்தேன். சிறுநீர் மஞ்சளா இருந்தா இதுதான் என்கிறது இல்லை. குடிக்கும் தண்ணீர் போதாமலிருப்பது, வைட்டமின் b மாத்திரை எடுப்பதனால் கூட இப்படி மஞ்சளாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு. டாக்டர்ட்ட போகணும். இதுதான் என்றால், ட்ரீட்மண்ட் எடுக்கணும் கட்டாயம். நிக்லெக்ட் பண்ணாதீங்க.
- இமா க்றிஸ்
imma mam
Ok imma mam na dr kitta kaamikkiren thanku ma