கா்ப்ப சந்தேகம்

எனக்கு பிாியட்ஸ் வந்து 55 நாள் ஆகிவிட்டது 45 நாளில் செக் செய்தேன் Negative வந்தது, எனக்கு irregular periods நான் Treatment எடுத்துட்டு irukiren. நீா்கட்டி iruku
னு மாத்திரை குடுத்தாா்கள் ovacare, ubiphene மாத்திரை சாப்பிட்டும் சில நேரம் பிாிட்ஸ் சாியாக வரும் சில நேரம் வராது டாக்டா் ட கேட்டதுக்கு எல்லா மாத்திரை சாப்பிட்டும் 45 நாள் அப்பறம் பிாிட்ஸ் வரலனா Duphaston ்ந்த மாத்திரை சாப்பிட சொன்னாா்கள் நான் 50 நாள்ல டெஸ்ட் செய்தேன் Negative வந்தது போன வாரம் வெள்ளி அன்று Duphaston ்ந்த மாத்திரை சாப்பிட்டேன் ்ன்னும் பிாியட்ஸ் வரல எனக்கு நான் கா்ப்பமா ்ல்லையா னு தொியல 45 நாள் வர வெயிட் பண்ணபோ அறிகுறி தொிந்தது, ஆனா ்ப்போ ஓன்னும் ்ல்ல எனக்கு என்ன பிரச்சனையாக ்ருக்கும் னு தொியல ப்ளிஸ் ஹெல்ப் மி

Ennaku vellai paduthal apa apa varuthu ennathu kanavarum nanum jun 7th than onna erunthom eppa vara enaku period varala test pana negative than enaku pcod eruku last month may15 enku period vanthuci 2days than . Enaku epa adi vaithula front la etho erukuramathiri feel or manthama erukumathiri eruku eppa nan karpamaka changes eruka ella Doctors poi check pananuma plssss help me

கவலை படாதீங்க‌ தோழி pcod eruku நு சொல்றீங்க‌ அதனால‌ கூட‌ தள்ளி போகலாம்ஏன் சொல்றேனா may15 நு சொல்றப்போ இப்போ 80 நாட்க்கள் தள்ளிப் போயிருக்கு நீங்க‌ கர்பமா இருந்தா 45 நாள் நால்லா தெரியும்,அப்படி இல்லைனா 60 நாள் நல்லா தெரியும்,நீங்க‌ negative than வந்ததா சொல்றீங்க‌,சில‌ சமயம் period வரலைனாலும் வயிரு பெருசா கனமா இருக்கும்,அதனால‌ மனசபோட்டு குழப்பாம அமைதியா இருங்க‌,இன்னும் சந்தேகமா இருந்தா நாளைக்கு ஒரு யூரின் டெஸ்ட் கார்டு வாங்கி டெஸ்ட் பாருங்க‌,எது வந்தாலும் hospital போங்க‌

எல்லாம் நன்மைக்கே

Poi check pannuga Ungaluku Age enna aguthu neega siddha maruthuvam parunga nalla result iukkum. nanum siddha maruthvam parthutu irruka ennakum 5 years married but no child

மேலும் சில பதிவுகள்