நானும் உங்க கேசுத்தான். இங்கு வந்ததும் எல்லா பழைய நணபீகளும் காணோம்.30 வருடம் ஆகிவிட்டது எல்லோரையும் பார்த்து. என் வயதை இப்போ கண்டுபிடியுங்கள். கடைசியாக படித்தது பாரதிதாசன் கல்லூரி.
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நானும் பாரதிதாசன் கல்லூரியில்தான் படித்தேன் 2007 ல டிகிரி முடித்தேன். நீங்க எனக்கு சீனியர் அல்லது என்கூட வெளிய வந்து இருக்கனும். school எங்க முடிச்சீங்க. நான் stella mary higher secondary school la padichen.
2007 ல் எனக்கு கல்யாணம் ஆகி, பாண்டிச்சேரியை விட்டு எஸ்க்கேப் ஆகி 10 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அப்போ நீங்க என்னோட ரொம்போ சின்ன பொண்ணு. நான் உங்களுக்கு ரொம்போ ரொம்போ ...... சீனியர்.
கண்டிப்பா உங்க செட் நான் இல்லை. என்ன டிகிரி முடித்தீர்கள்? அதுவாவது ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்ப்போம். நான் பி. காம் படித்தேன்.

meena madam
hi meena madam, naanum pondicherry than.. thanglish la type panrenu thappa nenaikathinga.. thamizha la type pannanumnu enakum aasai but time illa...
Kokithiru
தப்பா நினைக்க என்ன இருக்கு? ஆனாலும்.இந்த தங்கிலிஷை நீங்க ஏன் அருசுவை டைப் மேத்தடில் தட்ட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யுங்க.தப்பா டைப்பண்ணிணாலும் யாரும் மார்க்கை குறைக்க மாட்டார்கள்.
நானும் பாண்டிச்சேரித்தான்.என் மாமியார் வீடும் பாண்டிச்சேரித்தான்.
ஆனா, இப்போ பாண்டியில் இல்லை. அதனால்தான் இந்த வீடு தேடும் போராட்டம்.
பாண்டிச்சேரியில் நீங்க எங்கேயிருக்கிறீர்கள்?
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
meena madam
நான் சாரம் அண்ணாமலை ஹோட்டல் கிட்ட இருக்கேன். என்னோட சொந்த ஊர் பாண்டி தான்.
Kokithiru
என் பிறந்த வீடும் மாமியார் வீடும் ரத்னா தியேட்டர் அருகில் இருக்குது.
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
meena madam
உங்களோட வயசு தெரிஞ்சுக்கலாமா ஏன்னா நான் என்னோட பள்ளிக்கூட நண்பர்கள தேடிட்டு இருக்கேன். நீங்க எங்க படிச்சிங்க.
Kokithiru
நானும் உங்க கேசுத்தான். இங்கு வந்ததும் எல்லா பழைய நணபீகளும் காணோம்.30 வருடம் ஆகிவிட்டது எல்லோரையும் பார்த்து. என் வயதை இப்போ கண்டுபிடியுங்கள். கடைசியாக படித்தது பாரதிதாசன் கல்லூரி.
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
meena madam
நானும் பாரதிதாசன் கல்லூரியில்தான் படித்தேன் 2007 ல டிகிரி முடித்தேன். நீங்க எனக்கு சீனியர் அல்லது என்கூட வெளிய வந்து இருக்கனும். school எங்க முடிச்சீங்க. நான் stella mary higher secondary school la padichen.
kokithiru
2007 ல் எனக்கு கல்யாணம் ஆகி, பாண்டிச்சேரியை விட்டு எஸ்க்கேப் ஆகி 10 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அப்போ நீங்க என்னோட ரொம்போ சின்ன பொண்ணு. நான் உங்களுக்கு ரொம்போ ரொம்போ ...... சீனியர்.
கண்டிப்பா உங்க செட் நான் இல்லை. என்ன டிகிரி முடித்தீர்கள்? அதுவாவது ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்ப்போம். நான் பி. காம் படித்தேன்.
என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
meena madam
நானும் பி.காம் தான் படித்தேன். உங்களுக்கு யமுனா மேடம், கற்பகம் மேடம் தெரியுமா.
kokithiru
நான் படித்த போது கமலா என்று ஒரே ஒரு மிஸ்தான் இருந்தார்கள். ரொம்போ பேர் மிஸ் கிடையாது. உங்களுக்கு யார் HOD? எங்களுக்கு HOD புரோஷ்த்தம்மன்.