regarding akki skin diesease

வணக்கம் தோழிகளே அக்கி பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கு வந்து பத்து நாட்கள் கழித்து வலி குறைந்தது ஆனால் உள்ளேயே குடைவது போல் இருக்கிறது ஒரு மாதம் ஆகியும். இதற்க்கு என்ன செய்வது pls help me

enakum akki vanthu irukku 2011 la 20 days kashta patten pa... office poga mudiala velia poga mudiala... ungaluku vali mattum than irukka.. athu onum problem illa.. konjam poruthu than poganum.. ungaluku entha place akki vanthu irukku.. bcoz enaku face la forehead la vanthuchu... eyes varaikum irunthu thorakkave mudiala.. avlo kashtama irunthuchu.. kulirchiyana food, juice sapidunga sari agidum..

மேலும் சில பதிவுகள்