என் குழந்தைக்கு 1 வயது 20 நாள் ஆகிறது. நேத்து இரவு 2 மணிக்கு திடீரென்று எழுந்து அழுது கொண்டு இருந்தால் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள். நானும் என் கணவரும் என்னதுலாமோ செய்து பார்தோம் அழுகை நிர்க்கவே இல்லை.அதுகப்புரம் சுடு நீரில் பெருங்காயம் பொட்டு ஒரு சங்கு கொடுதேன்.10 நிமிடம் கழித்து துங்கிட்டால்.ஆனால் இது போல வாரத்துல ஒருக்கா இல்ல 2 நாள் இப்படி இருக்கிரது.இதுக்கு முன்னாடி எதும் கொடுக்கல அவாளெ ஒரு 30 இல்லனா 60 நிமிடங்கள் அழுது கொண்டு இருப்பாள் துன்கிடுவாள்.இது அடிக்கடி நடக்கு.ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் 2 மாதம் குழந்தை உண்டாகி இருக்கேன்.ஒரே தல சுத்து எலும்பவே முடில.என் பொன்னு வேர இப்படி பன்ரா.என்ன பன்னனு தெரியல.சில நேரம் ஏதாவது பொருளை கொடுதாலும் ரொம்ப நேரம் கழித்து சரி ஆகுரா.எல்லமே இரவு தான்.11 அல்லது 1 மணிக்கு மேல.என்ன பன்ன யாராசும் உதவி பன்னுங்கள்.
அழுகை
நேத்து இரவு கூட இதே மாதிரி அழுது கொண்டு இருந்தால்.20 நிமிடங்கள். பின்பு என் மேலே தூக்கி படுக்க வைத்தேன் அழுது கொண்டு துங்கி விட்டால்.என்ன பன்ன என்று தெரியபில்லை.
அழுகை
யாராவது எனக்கு உதவி பன்னுங்கள்.
இரவில் அழும் குழந்தை
அன்பு ரேவதி,
குழந்தை எதுவும் கனவு கண்டாலும் அழும். ஆனா, அடிக்கடி இப்படி அழறான்னு சொல்றீங்க.
பெட்ஷீட் எல்லாம் அடிக்கடி மாத்தி விடுங்க. கொசு கடிக்காம பாத்துக்குங்க.
பெருங்காயம் கொடுத்ததும் தூங்கினான்னு சொல்றீங்க. ஒரு வேளை, அஜீரணக் கோளாறாகக் கூட இருக்கலாம்.
அவ அழுத அன்னிக்கு என்னென்ன சாப்பாடு கொடுத்தீங்கன்னு யோசிச்சுப் பாருங்க.
எது ஒத்துக்கலைன்னு கண்டு பிடிக்க முடிஞ்சா, அந்த சாப்பாடு தவிர்த்துடலாம்.
பொதுவாகவே, சுலபமாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளாகப் பார்த்து, கொடுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி