கர்பம்

என் பெயர் தேவி நான் 35 நாளில் test எடுத்து பார்த்தேன் negative result வந்தது
பிறகு 40 நாளில் test எடுத்து பார்த்தேன் negative result வந்தது இப்போது எனக்கு 45 நாள் ஆகிறது என்ன செய்ய வேண்டும்

தேவி உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வளவு நாட்கள் ஆகிரது.உங்களுக்கு நார்மல் பிரியட்ஷ் தானா.தெளிவாக‌ சொன்னால் எதனால் நெகடிவ் என்ரு சொல்லலாம்.

Same problem pa help panunga
Na hospitalku poi treatment panninen ....
Scan seithu karu muttai valarchi nallaruku ...,4 scan apparam repture ahiruku sonnaga apparam 20 days kalichi
Vara sonnaga na nethu ponen...last period may20 anathu...nethu test la negative
Sonnaga so blood test yeduthanga
Monday vara sonnanga.but inaki periods
Vanthudichipa yenu purila..ithuvaraikum
Periods yenaku thalli ponathey illa
First time thalli potchi but ippam negative vanthudichi yen
.yennoda first babyku na treatment
Pannavey illa ...ippam second baby 5 years after ....ipam treatment ..appadi ippadinu
Manasu kastama iruku....yarathu yen kelviku pathil sollunga pa pls....but periods brown colourla lighta iruku...but stomach pain bayangarama iruku...pls sisters ...reply panuga ...pls

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Swathi sister ithula yeppudi nenga reply pandra
Visayam yenaku yeppudi varum ..yeppudi parkanum mail varuma illa title open panni than parkanuma....na puthusu...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//nenga reply pandra Visayam yenaku yeppudi varum// & ///illa title open panni than parkanuma.//
1. சமீபத்திய கருத்துகள் என்று இருக்கிறதுல உங்க பெயர் அல்லது கேள்வி தொடர்பான வார்த்தைகள் தெரிஞ்சா அதுல க்ளிக் பண்ணிப் பார்க்கலாம்.
2. த்ரெட் பெயர், சூடான தலைப்புகள் லிஸ்ட்ல தெரிஞ்சா க்ளிக் பண்ணிப் பார்க்கலாம்.
த்ரெட் முதலாம் பக்கம் காட்டும். கடைசி பக்கத்தை க்ளிக் பண்ணினா கடைசி கமண்ட் உள்ள பக்கம் போகும். (இந்த த்ரெட்ல இன்னும் 10 கமண்ட் விழவில்லை. அதனால பேஜ் நம்பர் இன்னும் வரல.)
//mail varuma// வராது.

இடைக்கிடை ரெஃப்ரெஷ் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

Thread peyarnu yenaku yethum therilaye ....athu yeppudi pannanum...refresh yeppudi seiyanum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Appadiye en problemkum solution sollunga sister

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு திருமணமாகி 1 1|2 வருடங்கள் ஆகின்றன.
இந்த வருடம் ஜனவரி 2016 முதல் மே 2016 வரை பீரியட்ஸ் correct 33 days la வந்துரும். ஆனா இந்த மாதம் தான் 46 நாள் தள்ளி போச்சு ஆனா 45-வது நாள் test panna negative nu வருது இன்னைக்கு 46 நாள் எனக்கு உதவ வேண்டும்

46 நாட்கள் ஆகியும் பிரியட்ஷ் ஆகவில்லை தானே நிங்க‌ ஹொஷ்பிடல் போங்க‌ ப்லட் டெஷ்ட் செய்து பார்ப்பாங்க‌.ஒரு சில‌ நேரம் வீட்டில் யுரின் டெஷ்ட் செய்தால் நெகடிவ் வரும்.தாமதிக்காமல் செல்லுங்கள்.

த்ரெட் பெயர் வராது பா.மேலெ சர்ச் ஆப்ஷன் இருக்கும் அதில் நீங்க‌ எந்த‌ தலைப்பில் கேள்வி கேட்டிர்களோ அந்த‌ தலைப்பை கொடுத்து பாருங்கள்.
ரெப்ரஷ் பன்ரது எப்படியானால் மேலே மெய்ன் சர்ச் பாக்சில் கர்சர் வச்சி சர்ச் குடுத்தாலும் ரெப்ரஷ் ஆகும். அப்படி இல்லை என்ரால் மொபைலில் பக்கத்தின் இடது பக்கம் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதில் தேடிப்பாருங்கள் ரெப்ரஷ் ஆகும்.

Anaa sister ennakku etha vitha maruthalum ella eppavum pola normala thaan irukken
Mayakkam, Vamiting athellam illai

மேலும் சில பதிவுகள்