எனது பையன் பிறந்து 35 நாட்கள் ஆகின்றது தொடர்ந்து 10 நாட்காளாக முருக்கி முருக்கி தினறிக் கொண்டே இருக்கிரான், கையில் வைத்திருக்கும் போது நொர்மல் ஆக இருக்கிரான், தொட்டியில் போட்ட உடனே உடம்பை முருக்கி முருக்கி கொண்டு முணகுகிரன், தூங்கும் போது கூட அப்படி தான் பன்னுகிறான், மிகவும் மனது கஷ்டமாக உள்ளது, என்ன பன்ன வேண்டும் என்ரு தயவு செய்து கூருங்கல் please help pannunga.. Please
divya
Hai divya kavala padatheenga pa en payanum appadiye than senjan normol than nalla paal kudikkarangala . Nanum apadi than payanthen aana poga poga sari aayiduchu friend.
asmabeevi
Thank u friend.. Ipadi than irukuma.. Unga pathil manasuku aaruthal iruku.. Ana any time apadi panran friend.. Athan payanthutu keten..
Dhivya
என் மகன் 2மாதமாக இருந்தபோது இப்படிதான் முருக்கி முருக்கி அழுவான் தொடர்ந்து 1 வாரம் இப்படி இருந்தது இரவில் மட்டும் இப்படி இருக்கும் நான் டாக்டரிம் காட்டினேன் அவர் உடனடியாக என் சாப்பாட்டில் பருப்பு,காரம்,வாயு உணவை நிறுத்த சொன்னார் குழந்தைக்கு டானிக் தந்தார் அடுத்து வந்த நாட்களில் நல்ல குணமாகிவிட்டான்.
நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள் டாக்டரிடம் சென்று விபரம் சொல்லி மருந்து கொடுத்துப்பாருங்கள். கண்டிப்பாக குழந்தை சரியாகிவிடுவான் கவலை வேண்டாம்.
sirajsalaj
ரொம்ப நன்றி sister நாளை காலையில் தான் மருத்துவமனை செல்ல வேண்டும் மிக்க நன்றி. என்ன என்ன உனவை தவிர்க்க வேன்டும் தயவு செய்து கூருங்கல் please
Dhivya
எனக்கு டாக்டர் பருப்பு வகை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கூறினார் காரம் குறைக்க வேண்டும் என்றும் வாயு தரக்கூடிய பயிர் வகைகளையும் குறைக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள் சாப்பாட்டில் பூண்டு நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். டாக்டரிடம் கேட்டுக்கொள்வது நல்லது திவ்யா நாளை மருத்துவமனை சென்று வாருங்கள். இதில் பயபட ஒன்றும் இல்லை தைரியமாக இருக்கவும்.
sirajsalaj
நன்றி sister. இன்று மருத்துவமனை கன்டிப்பாக செல்ல வேன்டும் இரவு எல்லம் முக்கி கொன்டு பையன் மிகவும் சிரமப்பட்டான்
madam
madam , please apply olive oil and cocount oil
rahul
Rahul
K sir.. Thank u so much...
rahul
madam
how is your baby now