sajintha - June 29, 2016 - 13:08 எத்தனையாவது மாததில் இருந்து குழந்தையின் அசைவை உணரலாம்? சஜிந்தா Permalink imma - June 29, 2016 - 13:47 நான்காவது மாதம் தெரியலாம். தெரியாவிட்டால் பிரச்சினை என்று நினைக்க வேண்டியதில்லை. சிலரால் ஆறாவது மாதத்தின் பின் தான் உணர முடியும். சிலருக்கு நான்காவது மாதம் ஆரம்பிக்கும் முன்பே கூட தெரியலாம். - இமா க்றிஸ் Log in or register to post comments sajintha Permalink sutharsha - June 29, 2016 - 14:14 என் தங்கைக்கு 6 வது மாதம் முடிவில்தான் உணரமுடிந்ததாக சொன்னால் இப்போ குழந்தைக்கு 1 வயது எல்லாம் நன்மைக்கே Log in or register to post comments
சஜிந்தா
நான்காவது மாதம் தெரியலாம். தெரியாவிட்டால் பிரச்சினை என்று நினைக்க வேண்டியதில்லை. சிலரால் ஆறாவது மாதத்தின் பின் தான் உணர முடியும். சிலருக்கு நான்காவது மாதம் ஆரம்பிக்கும் முன்பே கூட தெரியலாம்.
- இமா க்றிஸ்
sajintha
என் தங்கைக்கு 6 வது மாதம் முடிவில்தான் உணரமுடிந்ததாக சொன்னால் இப்போ குழந்தைக்கு 1 வயது
எல்லாம் நன்மைக்கே