ear wax

என்னோட பையனுக்கு போனமாசம் காதுவலி டாக்டர் wax இருக்கு என்று சொன்னார்கள் eardrops கொடுத்தார்கள் 2 days மட்டும் தான் use pannan but hospitala onemonth கழித்து தான் apointment கொடுத்தார்கள் அதனால அவனுக்கு eardrops stop pannitan.இப்போ 1 month finish அவனுக்கு இப்போது வலிஇல்லை இப்போ wax எடுக்கனுமா இல்லை vidralama wax இருந்தால் சளி இருக்குமா எப்போதும் சளி முக்கடைப்பு ennaku enna பண்றதுன்னு தெரியல pls யாராவது சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்