செட்டிநாடு உணவுகள் சைவமா ? அசைவமா?

எனக்கும் என் தோழிக்கும் விவாதமாகிய ஒரு கேள்வி இது.அடிப்படையில் அவர்களது உணவு சைவம். பின் வந்தவர்களால் சைவ முறையில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.இது எதற்காவது ஆதாரம் உள்ளதா? சகோதரிகள் கூறவும்.

மேலும் சில பதிவுகள்