கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்

வணக்கம்.என் குழந்தைக்கு 13 மாதம் 2வாரம் ஆகிறது.எடை 7.500 இருக்கிறான்.ஒல்லியாக உள்ளான்.டாக்டர் கணை என்கிறார்.கணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்

உடம்பு சூடு என்று நினைக்கிரேன்னாத்

மேலும் சில பதிவுகள்