15 நாள்கள் கழித்தும் result -ve

வணக்கம். எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இது வரைக்கும் எனக்கு மாதவிடாய் தள்ளிப் போனது இல்லை. ஒவ்வொரு மாதமும் period வரும். எனக்கு இறுதியாக period வந்தது 20 மே. இது வரைக்கும் எனக்கு period வரவில்லை. 15 நாள்கள் ஆகிவிட்டன. நானும் மூன்று முறை pregnancy test செய்துவிட்டேன். ஆனால், result -ve. ஏன் என்று தெரியவில்லை... மிகவும் கவலையாக இருக்கிறது. நான் கர்ப்பமாக இருக்கிறேனா இல்லையா என்ரு தெரியவில்லை... முதல் குழந்தைக்காக ஆர்வமாக இருக்கிறேன்... ஒரு சிலருக்கு மூன்று வாரங்கள் கழித்துதான் result +ve காட்டும் என்கிறார்கள். இது உண்மையா?

துரியன் பழம் period நேரத்தில் முதல் 7 days கணவன் மனைவி இருவரும் சாப்பிடலாம் நல்ல பலன் கிடைக்கிது. நான் என் தோழி, முலம் தெரிந்து try பன்னி கொன்டு இருக்கிரென்

துரியன் பலம் கிடைப்பது கடினம் ஊட்டியில் அதிகம் கிடைக்கும் வேண்டுவோர்

8220619863 call செய்து வாங்கலாம் அதும் demand than. . . குழந்தை வரம்

வேண்டுவோர்கூ குழந்தை பாக்கியம் கிடைக்கு. . .மேலும் பாசி பாயரு சாப்டா பலன் கிடைக்கு. . .

நன்றி கனிSIS, எனக்கு இன்னொரு சந்தேகம் பிரியட்ஸ் டைம் ல‌ இருந்து 7நாள் அல்லது பிரியட்ஸ் டைம் முடிந்து 7 நாள் சாப்பிடனுமா, ஏனா அது சூடுஅதிகமான் பழம்னு கேள்விபட்டு இருகேன் அதான்,

8220619863 call செய்து வாங்கலாம் அதும் demand than//// நான் திண்டுக்கல் இருக்கேன் இந்த‌ நம்பருக்கு கால் பன்னினா டோர்டெலிவரி பன்னுவாங்களா இல்ல‌ நம்மதான் நேர்ல‌ போய்வாங்கனுமா ,நீங்க‌ என்ன‌ விலைக்கு வாங்கினீங்க‌ சொல்லுங்க‌

எல்லாம் நன்மைக்கே

periods வந்த‌ முதல் 7நாள் தான் சாப்பிட‌ சொன்னாங‌ எனக்கு சொன்னவர்கள் இப்படிதான் பயன்படுத்த‌ சொன்னார்கள். என்னுடைய‌ friend try panni success ஆகி விட்டது அதன் நானும் try பன்னுகிரென் 1கி 700 நான் 3கி 2100கு வாங்கினென். நான் courier மூலம் வாங்கினென்

நன்றி கனி

எல்லாம் நன்மைக்கே

டுரியான் பழத்தில் இப்படி ரகசியம் உள்ளதா? எங்களுக்கு டுரியான் தோட்டம் இருக்கிறது. ஆனால், இங்கு டுரியான் season இல்லை. பழம் வரும்போது நானும் try பண்றேன்.
தகவலுக்கு நன்றி தோழி..

எங்களுக்கு டுரியான் தோட்டம் இருக்கிறது//// துரியம் தோட்டமா ஆஹா சூப்பர் இங்க‌ இந்தியால‌ 1 கிலோ 100ரூபாய் விற்கிற்து நீங்கள் அதிர்ஷ்டசாலிதான், சீக்கரம் ட=டிரைபன்ங்க‌

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்