எனக்கு ஒரு சந்தேகம்

என் பையன்க்கு சளி பிடிக்க ஆரம்பபிப்பது போல் கொர் கொர் என்ரு சத்தம் வருகிரது தூங்கும் பொதெல்லாம் ஆதர்கு என்ன செய்ய வேன்டும் எனக்கு சளி பிடித்தால் நான் பாலில், மிளகு, மஞ்சள் Tஹூல் சேர்த்து குடிப்பேன் சரி ஆகி விடும், அது போல் இப்போது குடித்தால் என் பையன்க்கு சரி ஆகி விடுமா, நான் தான் பால் கொடுக்கிறேன், நான் கூடித்தால் பாலின் மூலம் அவனுக்கு போகுமா. Please pathil kurungkal. Naan kudiththaal paalin mulam avanukku selluma? Naan milaku paal kudikkalama enru? Please

Unga babykku ethanai month? Naama sapdra sapadu than kulanthaikku paal moolam pogum . Enakkum sali pudikkum pothu milagu paal kudippen onnum aagathu en babykku .athanala neenga kudikkalam thappu illa onnum aagathu babykku.dont worry.....

Thank u sister... En baby ku 39 days than akuthu.. Naa kudicha en baby ku sari akuma sali

மேலும் சில பதிவுகள்