urgent I want baby

Ennaku 35 days period. But 20 days period vara mathiri irukku. Idupu Vali, Vellai Paduthal, Kal Vali iruku, plz help me no child Married 5 years

கவிதா நீங்க‌ ஏற்கனவே 5 year no child நு ஒரு இழை OPEN செய்து இருகீங்க‌ அப்பறம் எதுக்கு புதிய‌ இழை, அதுலையே உங்களுக்கு தேவையான பதிலை தோழிகள் கூறுவார்கள், இப்படி புதிய‌ இழைகளை OPEN செய்ய‌ தேவை இல்லை,
மேலே சர்ச் பாக்ஸ்ல‌ குழந்தை பாக்கியம்னு கொடுங்க‌, நிரைய‌ தோழி உங்களை போலவே கேள்வி கேட்டு இருப்பாங்க‌ அது எல்லாம் படித்துபாருங்க‌, உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும், அல்லது இதுலேயும் உங்கள் கேள்விகேளுங்க‌ பதில் கிடைக்கும், 2 3 இழை OPEN செய்யவேண்டாம்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்