ஜாதி சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்
வாங்க என்னென்ன வேண்டும்..pls tell me friends

நீங்க‌ உங்களேட‌
1)பிறப்பு சான்று அல்லது பள்ளிசான்று(BONAFIDE CERTIFICATE) (OR) SCHOOL TC
2)ரேசன் கார்டு(விண்ணப்பதாரரின் பெயர் கண்டிப்பாக‌ இருக்கவேண்டும்)
3)ஆதார் கார்டு(விண்ணப்பதாரரின்)
4)அப்பா அல்லது உடன் பிறந்தவரின் ஜாதி சான்று
இது எல்லாம் ஒரிஜினலும் இதில் ஒரு காப்பி ஜெராக்சும் எடுத்துட்டு பக்கதில் உள்ள கூட்டுறவுவங்கிக்கு போகவும் அங்க‌ scan panni ONLINE LA APLLAY பன்னுவாங்க‌ APLLAY பன்னின‌ 5 நாள்ல‌ நீங்க‌ அங்கேயே வாங்கிகொள்ளாம் 50 அல்லது 80 ரூபாய் கேட்பாங்க‌

எல்லாம் நன்மைக்கே

என் பையனுக்குதான் பா வாங்க வேண்டும்.அவன் பெயர் ரேஷன் கார்டுல இல்லை.அவனுக்கு 3 வயது ஆகுது அதார் காடும் இல்லை பா..

ஏமாறாதே|ஏமாற்றாதே

உங்க‌ பையன் birth certificate,ரேசன் கர்டு, எடுத்துகிட்டு உங்க‌ ஏரியா தாலுக்க‌ ஆபீஷ் போங்க‌ அங்க பெயர் ரேசன் கார்டுல‌ சேக்கனும்னு சொன்னா சேர்த்தி தருவாங்க், கண்டிப்பா ரேசன் கார்டுல‌ பெயர் இருந்தா தான் சாதிசான்று வாங்க‌ முடியும்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்