கரு குழாய் பற்றி

வணக்கம்.
கரு குழாயில் அடைப்பு இருந்தால்., ஓவுலேசன் நடைபெறுமா? அப்படி ஓவுலேசன் நடைபெற்றால் வெடித்து வெளியேறும் முட்டை, குழாய் வழியே பிளாக் இருக்கும் இடம் வரை வந்து, விந்து அணுவை மீட. பண்ண இயலாத போது 24 மணி நேரத்தில் முட்டை இறந்து விடுமே.,. அந்த இறந்த முட்டை என்ன ஆகும்? எப்படி வெளியேறும்? அல்லது அங்கேயே தங்கி விடுமா? முதலில் ஓவுலேசன் நடைபெறுமா?
இதெல்லாம் என்னுடைய முதல் நிலை கேள்விகள்.
உறுதியான தெளிவான பதில்களை பதிவு செய்யுங்கள்.. பதில்களுக்கு காத்திருக்கிறேன்

கருகுழாய் அடைப்பு சறியா போகுமா அப்படி யாருக்காவது அடைப்பு சறியா போகிறுக்கா லேப்ராஸ்கோபி செய்யாமல் சறிவருமா ....
Help me தோழிகள்.....எப்படி சறியா போகும் என்ன செய்ய வேண்டும்.....சொல்லுங்க please.

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

neenka everyday stomackla olive oil massage pannunga (fallopian tube erukira idathil) & ajwa dates eat every day. enakum 2 side blocknu Sonnanga xray report thanthanga.
Allahvin arulodu laprescopy seitha timela yaru unkaluku report thantha blocknu Dr keddar. alhamthulillah so use panni parunga

என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

Ajwa dates enga kidaikum. Evalo varum?
Daily ethana dates sapidanum? Olive oil massage evalo neram pananum?

What is not happened today will happen tomorrow :-)

Saudila erunthu kidaithathu. food city la kidaikum every day one sapidunga & oil massage night la 5 nimidam

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வேற எதையோ பேசுறீங்க.. தெரிஞ்சவங்க மட்டும் பதில் போடுங்க

Saudila erunthu kidaithathu/// நீங்க‌ சொன்னது புரியல‌ பா Saudila அப்படினா என்ன‌, அஜ்வா டேட்ஸ்னா என்ன‌, பேரிச்சைபழம் தானா வேறாஎதாவதா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க‌, முடிந்தால் தமிழில் தட்டவும்

எல்லாம் நன்மைக்கே

.

/////கரு குழாயில் அடைப்பு இருந்தால்., ஓவுலேசன் நடைபெறுமா?//// கரு குழாய் அடைப்பு இருந்தாலும் கருமுட்டை வெடிக்கும் , ஒரு குழாய் மட்டும் அடைத்து ஒரு குழாய் நல்லா இருந்தால், அதன் மூலம் விந்துஅணு கருமுட்டை சென்றடையும், இரண்டு குழாயும் அடைப்பு இருந்தால் அதை அருவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்,,
///////விந்து அணுவை மீட. பண்ண இயலாத போது 24 மணி நேரத்தில் முட்டை இறந்து விடுமே.,. அந்த இறந்த முட்டை என்ன ஆகும்? எப்படி வெளியேறும்? அல்லது அங்கேயே தங்கி விடுமா?///// கருகுழாய் அடைப்பு இருந்தாலும் மாதவிடாய் சரியாக‌ வருதா இல்லையா அப்படித்தான் தங்கிய‌ முட்டை மாதவிடாய்
மூலம் வெளியேறிவிடும்,

எல்லாம் நன்மைக்கே

Saudi / சவூதியில் கிடைச்சதா சொல்லியிருக்காங்க.. அது ஒரு வகை பேரிச்சைதான்.. கிலோ 1300 என நினைக்கிறேன்.. கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கிடைக்கும் என நினைக்கிறேன்.. :)
ஸ்வேதா
மற்ற இடங்களில் இருந்து இங்கே காப்பி பேஸ்ட் பண்ண அனுமதி இல்லை.. முடிந்தால் பதிவை மாற்றிவிடுங்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்