சளி நீங்க

என் குழந்தைக்கு 1மாதம் 10 நாட்கள் ஆகின்றது. சளி மற்றும் கர் கர் என்ற சத்தம் மற்றும் முனங்கள் மற்றும் வாயு பிரச்சனை மற்றும் நெளிம்பு ஆகிய பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைகள் நீங்க ஏதேனும் வழி உன்டொ....... Pls help me....

மல்லி கொஞ்சம் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கொதிக்க விட்டு கொஞ்சம் சூடு இருக்கும் போது பருக்குங்க . இது 3 நேரமும் கொடுக்கலாம் . சளி குணமடையும். ஒவ்வொருநாளும் குளிக்க பாக்க வேண்டாம். வாயு பிரச்சனைகள் சாதாரணம்தான். தாய் பால் கொடுப்பதாக இருந்தால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு வாயுத் தன்மை இல்லாத தாக பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை பூண்டு அதிகளவு உணவில் எடுத்துக்கொள்ளுங்கள் .நெளிம்பு என்றால் என்ன? புரியவில்லை ?

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....
"மல்லி கொஞ்சம் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கொதிக்க விட்டு கொஞ்சம் சூடு இருக்கும் போது பருக்குங்க" . இது குழந்தைக்கா இல்ல தாய்க்கா.
நெளிம்பு - தூங்கும் போது முனுங்குதல்.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

இது குழந்தைக்கு

இது குழந்தைக்கு

குழந்தைக்கு தான். ம்மம சளி யாலதான் மூச்சு சிரம்பட்டு முனங்குறா!

இது குழந்தைக்கு

மிக்க நன்றி K.Jeen

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

குழந்தைக்கு மூக்கடைப்பு அதிகமாக உள்ளது யாராது வைத்தியம் சொல்லமுடியுமா தோழி

குழந்தைக்கு மூக்கடைப்பு அதிகமாக உள்ளது யாராது வைத்தியம் சொல்லமுடியுமா தோழி

மேலும் சில பதிவுகள்