மஞ்சள் தூளும் சிறிது அரிசி மாவையும் கொஞ்சமாக தண்ணீருடன்
கலந்து கொஞ்சம் நீர்த்த தோசை மாவு பதத்தில் கரைத்து கொதிக்க
வைத்து களி பதம் வந்ததும் இறக்கி ஆறின பிறகு கட்டியின் மேலே
தடவி விடவும். அனேகமாக இரண்டு தடவையிலேயே கட்டி உடைந்து
விடும், உடையாவிட்டால் மறுபடியும் போடவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
தலையில் உள்ள வெள்ளையான வேர்க்குருக்கள் காய்ந்து செதில் செதிலாக வெள்ளையாக உதிருகிறதா? அப்படி உதிர்ந்தால் அது தலையில் வரும் பொடுகாக இருக்கும். இது ஒட்டுவாரொட்டி.
சித்தா அல்லது ஆயுர்வேத மருந்துகளால் தான் இது குணமாகும்.
பொடுகுக்கு தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் என்று கேட்டால்
தைலம் தருவார்கள். அதை வாங்கித் தேய்க்கவும். அவர் பயன் படுத்தும் அனைத்தையும் பொடுகு போகும் வரை தனியாக வைக்கவும்.
அதற்கான தைலத்தை உங்களால் வீட்டில் தயாரிப்பது கொஞ்சம்
கடினம். முடிந்தால் பாரம்பரிய மருத்துவம்/ நாட்டு வைத்தியம்
இதைப் பார்க்கவும். தற்போதைக்கு தேங்காய்ப் பத்தை கால் மூடி,
மிளகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன்,கசகசா கால் டீஸ்பூன்,
வேப்ப்ங்கொட்டை 10, எலுமிச்சை,ஆரஞ்சு,நாரத்தை இந்த விதைகளில்
எது கிடைத்தாலும் அதில் கொஞ்சம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக
அரைத்து கொஞ்சம் பாலில் கலந்து கொதிக்க வைத்து சற்று ஆறிய
பின் தலையில் தேய்த்து ஒரு அரைமணி நேரம் ஊறிய பின்பு வெந்நீரில் சும்மா தலையை அலசிக் குளிக்கவும். சீகைகாய், ஷாம்பு
எதையும் போடக் கூடாது. வாரம் மூன்று முறை செய்யவும்.
இதை தலைக்குக் குளித்த மறு நாள் தேய்துக் குளிக்கவும். அந்த வ்தைகளின் கசப்பு தான் பொடுகை நீக்க உதவும்.
பொடுதலை என்று ஒரு கீரைவகை. மிக மிகக் கசப்பானது. பொதுவாக கீரைகளோடு கலந்து வரும், இது தானாக வள்ரும் செடி.
இதன் இலைகள் சிலும்பல் சிலும்பலாக இருக்கும் தடிமனாக இருக்கும்.
அந்த இலை கிடைத்தால் அதனுடன் பொன்னாம்கண்ணி அல்லது அரைகீரை அல்லது மருதாணி இலைச் சாறு கலந்து நல்ல எண்ணெய்யில் கலந்து தைலமாகக் காய்ச்சி இறக்கி வைத்து தலைக்குத் தடவவும். இலையைப் பற்றித் தெரியாவிட்டால் கூகுளில்
பார்க்கவும்.

அன்புள்ள பிச்சையம்மாள்

சிறிய வியர்குரு போல
நன்றி பூங்கோதையம்மாள் mam.பெரிய வேனல் கட்டி போல் இல்லை தலை முழுவதும் சிறிய வியர்குரு போல வெள்ளையாக உள்ளது.
அன்புள்ள பூங்கோதைகண்ணம்மாள் mam
mam சிறிய வியர்குரு போல தலை முழுவதும் வெள்ளையாக உள்ளது.இதற்கு எதெனும் கை வைத்தியம் இருந்தால் கூறவும்.
அன்புள்ள பிச்சையம்மாளுக்கு
தலையில் உள்ள வெள்ளையான வேர்க்குருக்கள் காய்ந்து செதில் செதிலாக வெள்ளையாக உதிருகிறதா? அப்படி உதிர்ந்தால் அது தலையில் வரும் பொடுகாக இருக்கும். இது ஒட்டுவாரொட்டி.
சித்தா அல்லது ஆயுர்வேத மருந்துகளால் தான் இது குணமாகும்.
பொடுகுக்கு தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் என்று கேட்டால்
தைலம் தருவார்கள். அதை வாங்கித் தேய்க்கவும். அவர் பயன் படுத்தும் அனைத்தையும் பொடுகு போகும் வரை தனியாக வைக்கவும்.
அதற்கான தைலத்தை உங்களால் வீட்டில் தயாரிப்பது கொஞ்சம்
கடினம். முடிந்தால் பாரம்பரிய மருத்துவம்/ நாட்டு வைத்தியம்
இதைப் பார்க்கவும். தற்போதைக்கு தேங்காய்ப் பத்தை கால் மூடி,
மிளகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன்,கசகசா கால் டீஸ்பூன்,
வேப்ப்ங்கொட்டை 10, எலுமிச்சை,ஆரஞ்சு,நாரத்தை இந்த விதைகளில்
எது கிடைத்தாலும் அதில் கொஞ்சம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக
அரைத்து கொஞ்சம் பாலில் கலந்து கொதிக்க வைத்து சற்று ஆறிய
பின் தலையில் தேய்த்து ஒரு அரைமணி நேரம் ஊறிய பின்பு வெந்நீரில் சும்மா தலையை அலசிக் குளிக்கவும். சீகைகாய், ஷாம்பு
எதையும் போடக் கூடாது. வாரம் மூன்று முறை செய்யவும்.
இதை தலைக்குக் குளித்த மறு நாள் தேய்துக் குளிக்கவும். அந்த வ்தைகளின் கசப்பு தான் பொடுகை நீக்க உதவும்.
பொடுதலை என்று ஒரு கீரைவகை. மிக மிகக் கசப்பானது. பொதுவாக கீரைகளோடு கலந்து வரும், இது தானாக வள்ரும் செடி.
இதன் இலைகள் சிலும்பல் சிலும்பலாக இருக்கும் தடிமனாக இருக்கும்.
அந்த இலை கிடைத்தால் அதனுடன் பொன்னாம்கண்ணி அல்லது அரைகீரை அல்லது மருதாணி இலைச் சாறு கலந்து நல்ல எண்ணெய்யில் கலந்து தைலமாகக் காய்ச்சி இறக்கி வைத்து தலைக்குத் தடவவும். இலையைப் பற்றித் தெரியாவிட்டால் கூகுளில்
பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
நன்றி
நன்றி பூங்கோதைகண்ணமால் mam.
நன்றி
நன்றி பூங்கோதைகண்ணமால் mam.
நன்றி
நன்றி பூங்கோதைகண்ணமால் mam.
நன்றி
நன்றி பூங்கோதைகண்ணமால் mam.