Karutharika

Hi frnds I'm Thenmozhi...na arusuvaila epo than join panneruken..yenaku marriage ahi 1 year achu...marriage mudinju 3 months la conceive anen first scan pakkum pothu doctor molar pregnancy athavathu muthupillai karpam apadinu solli clean panna sollitanga....atha sample yeduthu lab Ku anupunaga...but yethanala molar vanthuchunu reson varala then 6 months pregnant aga kudathunu sonnaga...epo 6 months aparamum na conceive agala so na doctor ta poei entha July month treatment yeduthuten....karumuttai varala tablest thanthanga then scan pannunom apo karumuttai nalla valanthirukunu sonnga...athu velivara injection potanga..athe mathiri doctor sonnathellam follow pannen...entha month yebaku success aguma pls yarukavathu exp eruntha yenta share pannuga frnds pls.....

Nambikkaiyoda try pannunga friend... success aagum... Good luck

நல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....

Thank you frnd ...

Enaku marriage agi one year finish aiduchi..epa 2 nd year start airuku..marriage mudinja 4 th month conform anuchi..aparam checkup ponapa dotor sonogram pana sonanga...athula hearbeat ela nu sonanga....so wait pani paka sonanga..nangaum wait paninom 3 rd monthum start achi but heartbeat varala..athunala D&C paninanga...otober month 2015 la aparam nan 4 months try panala.epa conform agala ....correct ah 28 days ku periods varudhu..ovulation la than intercourse panrom...payama eruku..yen heartbear plm vanthuchi baby ku....epa conceive ag tips thanga please... ungalalam nambi than entha arusuvai la join paniruken...pls help me..sisters.

//nan 4 months try panala.// :-) வாழ்க்கை வாழும் விடயம்; முயற்சி செய்யும் விடயம் அல்ல.

//ovulation la than intercourse panrom.// அப்போ மீதி நாட்கள்!!

ஓவுலேஷன் நாட்களை மிஸ் பண்ணாதீங்க. மீதி நாட்களையும் மிஸ் பண்ணாதீங்க. ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்கள் உடல் தன் செயற்பாடுகளை மாற்றி, நீங்கள் தவிர்த்த நாள் சரியான நாளாக அமைந்து விட்டால்!! இப்படி ஆகலாம்.

//yen heartbear plm vanthuchi baby ku// தெரியாது.

நீங்க ஒரு பிடி பயறு முளைக்கப் போட்டுப் பாருங்க. எத்தனை செடி முளைக்கிறது; எத்தனை நன்கு வளர்ந்து பயன் கொடுக்கிறது; எத்தனை சும்மா மெலிந்த செடியாகப் பயன் கொடுக்காமல் வளர்கிறது என்பதை அவதானித்துப் பாருங்கள். இயற்கை இப்படித்தான். செடி வேறு; மனிதக் குழந்தை வேறு. எல்லாம் நல்லதற்கே என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

//ungalalam nambi than entha arusuvai la join paniruken.// முதல்ல கவலைப்படுறதைக் குறைச்சுக்கணும். இரண்டாவது.... ட்ரை பண்ணப்படாது. இருவரும் சந்தோஷமா ரசிச்சு வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

Romba nanri akka...5 to 15 varai intercourse erukom ka..4 month yen try panala na chickenpox vanthutu ka enaku..

//5 to 15 varai// திரும்பவும் அதையே பிடிக்கிறீங்க. :-) மீதி நாட்களைத் தவிர்க்க வேண்டும் என்பது கிடையாது.

//chickenpox vanthutu// நோய்வாய்ப்பட்டிருந்த காலம் போக மீதி நாட்கள் கருத்தடை முறைகளில் ஏதாவது ஒரு முறையைப் பயன்படுத்தியிருக்கலாம். (என் இந்தப் பதில் இனிமேல் உங்களுக்குப் பயன்படாது தான். பிற்காலத்தில் தேடி வந்து படிக்கும் வேறு யாருக்காவது பயன்படும் என்று பதிவிடுகிறேன்.)

‍- இமா க்றிஸ்

Ok akka eni full days um try panrom.

Imma sister yen pblm Ku yethavathu solution sollunga pls....

நாங்களூம் பதில் சொல்லாமா ,தேனு

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Pls sollunga sister...

மேலும் சில பதிவுகள்