கருமுட்டை சிகிச்சை பற்றி

வணக்கம் தோழிகளே
எனக்கு திருமணம் முடிந்து 1 year ஆகிறது.....திருமணம் முடிந்த 3 மாதங்களில் கர்பமாக இருந்தேன்.....ஆனால் அது முத்துபிள்ளை கர்பம் என்றும் இது குழந்தை இல்லை என்று கூறி Dand C செய்தோம்......அதன் பிறகு 6 Months கருதரிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறினான்......6 months அப்புறம் நான் கரு தறிக்கவே.இல்லை....பின்பும Doctor இடம் சென்று Check up செய்தோம் அவர் கருமுட்டை வளர tablet தந்தார்கள் பின்பு Date 12 the Day Scan பன்னும் போது கருமுட்டைடை20 mm வளந்திருக்குனு சொன்னாங்க....அது வெடிக்க Injection போட்டாங்க.....எனக்கு Aug 1 date வரும்...நான் Doctor சொன்ன எல்லாதயும் Follow பண்ணிட்டு இருக்கேன்....எனக்கு Success ஆகுமா தோழிகளே உங்களோடExperience உங்களுக்கு தெரிந்ததை என் கூட share பன்னி கோங்க ......உங்களோட பதிலுகாக காத்திருக்கனே்......நன்றி

anakum last month unkalapolathan treatment nadanthathu but 18th la erunthu duphartion tablet use pannina. neenka use panrikala anaku oru doubt duphartion yen use Pannanum yaravathu use panni success ahi erukka please answer friends.22th period vanthiddu again treatment start pannanum Athan kedkiran

duphartion மாத்திரை கரு உண்டாகிருந்தால் அதை தக்க வைத்திரும் இல்லையென்றால் வெளியேத்திடும். அதுக்காக தான் அந்த மாத்திரை டாக்டர் கொடுக்குறாங்க

thanks for your reply. Dr egg size 20.03 erukunu Sonnanga athirparthu amatramthan. manasuku thonichi duphartion use pannama viddu erukalamo.

friends yarum use panni success ahi erunthal sollungapa please

Hi pa yenaku ethan first month July 1 st than star pannen ....Aug 1 st than therium apo than success acha ellaiyanu....yenake ennum onnum puriyala....ungalukum success agalaya...but nenga sonna tablet yethuvum na sapdala...unagaluku marriage agi yevalo years achu...ethuku munadi neenga conceive agave ellaya...

anaku mrge 3 years. 1st time abortion ayidu after laprescopy seithu 4month ahuthu. our officela niraya friendsku inthamathiri injection poddu success ahi erukku.but duphartion use pannala.

Epo neenga pannunathuku enum result varalaya?

Epo neenga pannunathuku enum result varalaya?

hi pa
nanum antha tablet use panni success aagala pa
e
ungalukku eathukku pa laproscopy pannaga
enakkum panni 5 month aaguthu pa
egg size 18 iruntha success conceive aava mudium pa

muthupillai karpam na enna pa

மேலும் சில பதிவுகள்