Karpa arikurikal santheegam

Hi
Na ipa 10 wks pregnant ha ullen,enaku vanthi ,mayakam,thalai sutral,tired,sickness ,ithu ethumey ila,epavum pola than fl panren,pregnant arikuri enaku ethume therila en babyky ithu ethum aguma,bt naga 8 wkla hsptl poi scan panni conceive ha irukenu conform panidu than vanthom,oru silar unaku ethume varalaya santhegama irukunu solli payamuruthuranga,yarukathu intha mari entha symptoms ilama irunthu baby poranthuruka,orey confuse ha iruku,pls pa ans panuga

//santhegama irukunu solli payamuruthuranga,// கர்ர்... அவங்க சொல்றதைக் கண்டுக்காதீங்க. இது இயல்பு தான். யோசிக்க வேண்டாம். :-) இதுல்லாம் இல்லாம இருக்கிறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா? லக்கி நீங்க. நல்லா சாப்பிடலாம். சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

Knja nal iruntha doubt ipa clear aiduchu,rmpa thanks mam.apram inoru doubt mam,enaku nalla pulipa karama sapdanum polave thonudhu,atha sapdalama ila inum knja naal ponathuku apram sapdalama,

;))) இப்பவே அளவோட சாப்பிடுங்க. ;)

பிறகு - ஆசை வராத சமயம், எப்பவோ நாக்கு கேட்டதே என்று எப்படிச் சாப்பிட முடியும்! ;)

‍- இமா க்றிஸ்

எனக்கு கர்ப்பமாக இருக்கும் போது எந்த அறிகுறி இருக்காது. வாந்தி ,மயக்கம் எதுவுமே இருக்காது நல்லா சாப்பிடுவேன் பா.மற்றவர்கள் சொல்வதை நினைத்து குழம்பாதீங்க. மசக்கை நம்ம உடல்வாகு பொறுத்து மாறுபடும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

மேலும் சில பதிவுகள்