//மீன் , கருவாடு ஆகியவற்றை சாப்பிடலாமா ??// தாராளமாக. மீன் நல்லது. சாப்பிடுங்க. கருவாடு - உப்புக் கருவாடு - தேவையில்லாமல் உடலில் உப்பைச் சேர்க்கும். இதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்க.
Thanks எனக்கு வயிறு பெரியதா இருக்கு( சிசரியன்) என்னா செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தோழி. முதுகு ரொம்ப வலி இறுக்கு. குழந்தை பிறந்த 2 மாத ஆகிறது இரவில் துங்க 12,1மணி நேரம் அகிறது.pls help me,....
முதலில் ஆரோக்கியமான உணவாக நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக நீர் அருந்துங்கள். நேரத்துக்குத் தூங்கப் பாருங்கள். பாலூட்டும் சமயம் குழந்தையைச் சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். சரியானபடி உட்காருங்கள். சரியான அளவிலான உள்ளாடை பயன்படுத்துங்கள்.
லோகேஷ் கனி

- இமா க்றிஸ்
Thanks எனக்கு வயிறு பெரியதா
Thanks எனக்கு வயிறு பெரியதா இருக்கு( சிசரியன்) என்னா செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தோழி. முதுகு ரொம்ப வலி இறுக்கு. குழந்தை பிறந்த 2 மாத ஆகிறது இரவில் துங்க 12,1மணி நேரம் அகிறது.pls help me,....
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"
லோகேஷ்
முதலில் ஆரோக்கியமான உணவாக நன்றாகச் சாப்பிடுங்கள். நன்றாக நீர் அருந்துங்கள். நேரத்துக்குத் தூங்கப் பாருங்கள். பாலூட்டும் சமயம் குழந்தையைச் சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். சரியானபடி உட்காருங்கள். சரியான அளவிலான உள்ளாடை பயன்படுத்துங்கள்.
முதுகு வலி சரியான பின்னால் மீதியை யோசிக்கலாம்.
- இமா க்றிஸ்
Thank you so very much
Thank you so very much madam..
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"