மார்பக வலி உதவுங்கள் தோழிகளே please

எனக்கு ஆகஸ்ட் 1 period day ஆனால் எனக்கு நேத்திலிருந்து lest Brest ரொம்ப வலி இருக்ககு இது வரகை்கும் இப்படி வலி இருந்தது இல்லை.....காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே....உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்......உதவுங்கள்.....

தேன்மொழி, சில‌ பெருக்கு பிரகனட் டா இருந்த‌ கூட‌ மார்புவலி இருக்குன்மு சொல்லுவங்க‌.
உங்களுக்கு கல்யணம் ஆகி எத்தனை நாள் ஆகிரது.
dr என்ன‌ சொல்லுரங்க‌

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Hi sister
Yenaku marriage agi one year aguthu...entha month than karumuttai valaravum udayavum tablet sapten but result kaga waiting ....ana athuku munadi epadi pain eruku. .a than keten.....ungaluku theriuma...but period ennum stop agalaye...enum periodku 6 days eruku ana Brest pain eruku....

amam pa ,sila perukku period after 25 days le pain irukkum .athu varaikku wait thukkathinga,no sweet,fast ta nadakkathingga ok va.

chiken avait pannunga

concive iruntha kuda brest pain irukkum

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanks for ur reply pa.....neenga Donna mathiri eruntha yenaku romba santhosam...bcaz nanum athukaga than one year ah wait pandren.....

ஒரு க்யூரியாசிட்டி... //neenga Donna mathiri eruntha // யார் டோனா!!

‍- இமா க்றிஸ்

Sorry sister spelling mistake....entha pain ethuku munadi enaku erunthathu Ella sister....yethanalanu theriyala....already entha month karumuttai valara tablet yeduthukiten...nalla valanthu erunthathu 20 mm ....athu velivaraku injection potanga 12 th day...epo next date Aug 1 ana athuku 5 days before ah Brest pain eruku...yethanalanu theriyala sister....yenaku period Ku munadilam epadi pain erukathu...last time concive ah erunthapo erunthuchu....athan keten....ungaluku yethavathu therinja sollunga sister...pls...

இது ஹோர்மோன் மற்றங்களால் ஆவது. இதை வைத்து எதையும் முடிவாகச் சொல்ல முடியாது. சாதாரணமான விஷயம் இது. யோசிக்காமல் இருங்க.

‍- இமா க்றிஸ்

Hmm OK sister...anal ethuku munadi entha mathiri pain yenaku erunthathu Ella athanala than vera yethum pblm erukumonu keten sister...athu matum ellama entha month treatment yeduthu result kaga waiting ...thidrnu pain vanthanala bayanthuten...vera pblm ah erukumonu...

Thenmozhi, kavalapatathinga pa.v2 la nalla rest edunga....marpu vali erunthal irukkamana udai aniyathinga..all ready nega concive va iirunthappavum ippadi irunthanu solluringa la ,so niga ethukkum care fulla irunga..

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanks bharathi.....

மேலும் சில பதிவுகள்