குழந்தை கை சப்புவதை நிறுத்துவது எப்படி ?

என் குழந்தைக்கு 2 மாதம் ஆகின்றது. குழநதை கைய் சூப்புகிறல் சப்புவதை நிறுத்துவது எப்படி ?அவள் இரவில் தூங்க 12,1மணி ஆகிறது தூங்க வைப்பது எப்படி?

இப்போ விட்டுருங்க. இன்னும் வயிற்றினுள் இருக்கும் நினைப்பில் இருக்கிறாங்க. தொந்தரவு செய்ய வேணாம். இது என் அபிப்பிராயம். நாளானால் பழக்கத்தை மாற்றுவதும் கஷ்டம்தான்.

இந்த இழைகளைப் படித்துப் பாருங்கள். முதலிரண்டு உங்களுக்குச் சரியாக இருக்கும். மீதியையும் சும்மா படித்து வையுங்கள். :-)

http://www.arusuvai.com/tamil/node/23880
www.arusuvai.com/tamil/node/24621
www.arusuvai.com/tamil/node/10673
www.arusuvai.com/tamil/node/6150

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்