pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

OK na positive thinking LA than irundhen.hospital poitu vandhadhum payamave iruku.OK na ethum yosikala.thanks for ur reply

Yolk_sac not seen nu command potrundhanga ma.apdina ena

மெடிக்கல் ரிப்போர்ட்டை அவசியமில்லாமல் ஆராயப்படாது. :-) பிரச்சினையாக இருந்திருந்தால் டாக்டர் சொல்லி இருக்க மாட்டாங்களா? வீணா மனசைக் குழப்பாதீங்க.

‍- இமா க்றிஸ்

Na homoeopathy doctors pakalamnu iruken ma pakalama

எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது ஜோதி. :-)

‍- இமா க்றிஸ்

It's OK amma

Nethu homoeopathy doctora pathen.en baby Ku pora blood kammiya pogudhunu sonanga.idhu sari aiduma.inum 10days LA next scan ponum.pls help

Pls yarukavadhu chennai LA karukathamman kovil theriuma.pls help

நீங்க‌ சென்னையில் எந்த‌ ப்லேஷ் பா

I am in maduravoyal.kovil enga iruku.anga na enna pananum.

மேலும் சில பதிவுகள்