pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

நான் கிண்டி பா.எனக்கு நீங்க‌ கேட்ட‌ கோவில் தெரியாது பா.ஆனால் நான் வேரு ஒரு கோவில் சொல்கிரேன் நீங்க‌ வேனும்னா அங்க‌ போய் பாருங்க‌ பா.அந்த‌ கோவில்க்கு குழந்தை வரம் வேண்டுவோர்,பிரசவ‌ பிரச்சனை,கரு பிரச்சனை போன்ற‌ சிக்கல் உள்ளவர்கள் அங்கு வந்து வேண்டினால் பிரச்சனை தீரும் பா.
நானும் அங்கு சென்று தான் குழந்தை வரம் வேண்டி வேண்டுதல் வைத்தேன்.2 வாரம் சென்ரேன்.இப்போ எனக்கு 31 வது நாள் பா.4 நாட்கள் தள்ளிப்போய்ருக்கு பா.நீங்கள் விருப்பட்டால் முகவரி சொல்கிரேன் ஜோதி.

Epdi irukenga

Hospital Ku 7weeks 2days LA ponen 6 week Ku than growth iruku nu solitanga.strength iladha mathiri iruku

அந்த‌ கோவில் பெயர் பூங்காவனத்தம்மன்(என்கிற‌)அங்காள‌ பரமேஷ்வரி கோவில்.அது சென்னை சென்ட்ரல் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூரில் உள்ளது மா.நெட்டில் புட்லூர் அம்மன் என்று போட்டு சர்ச் பணிப்பாருங்க‌ மா.வரலாறு என்று போட்டால் தெரியும் படித்து பாருங்க‌.

Fine pa neenga??

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Nenga yethaiyum ninatchi worry pannathinga ...nalla dates sapdunga strengh kidaikum ..fresh vegetable carrot sapdunga apple sapdunga yethaiyumey ninaikathinga next scanla supera irukum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Enala avlo dhuram travel pana mudiadhu pa.chetpet LA iruku nu net LA pathen .ungaluku theriuma.

மேலும் சில பதிவுகள்