pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

OK pa thanks.manase sari illa

நான் நெட்ல‌ பாத்தப்போ மாமல்லபுரம் நு இருந்தது பா.

பீரீயட்ஸ் எத்தன நாள் முன் குழந்தை கருப்பை உள் செல்ல முடியும்... நான் முகப்பு பகுதியில் பார்த்தேன் கருதரிக்க உகந்த நாள் பார்த்தேன் பீரீயட்ஸ் சுழற்சி எவ்வளவு நாள் என்று கேட்டது ..எனக்கு இது வரைக்கும் பீரீயட்ஸ் ரெகுலர்தான் ஆனால் இப்போது 2 முறை மட்டும் 5 நாள் தள்ளி வந்தது இப்பம் எத்தனை நாள் சுழற்சி கனக்கிடுவது ?
அப்பரம் கருமுட்டை உடையும் அந்த ஒருநாளில் மட்டும் தான் கரு தறிக்க மடியுமா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Neenga chetpet nu potu parunga.na anga pooi enna pananum nu solunga

Neenga chetpet nu potu parunga.na anga pooi enna pananum nu solunga.yellow thuni LA kasu vachu podanum nu spluvanga.detail theruncha solunga

Doctor than test pani soluvanga.neenga 10th day to 20th day vara continue va sendhu irunga.en doctor apdi than epavume soluvanga

Thank you jothi

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//பீரீயட்ஸ் எத்தன நாள் முன் குழந்தை கருப்பை உள் செல்ல முடியும்.//கரு உருவான சில‌ மனி நேரத்திலே பாபிலோன் குழாய்லில் இருந்து கரு கருப்பைக்கு வரும்.
//..எனக்கு இது வரைக்கும் பீரீயட்ஸ் ரெகுலர்தான் ஆனால் இப்போது 2 முறை மட்டும் 5 நாள் தள்ளி வந்தது இப்பம் எத்தனை நாள் சுழற்சி கனக்கிடுவது//35 நால் என்ரு போட்டு பாருங்கல்

//அப்பரம் கருமுட்டை உடையும் அந்த ஒருநாளில் மட்டும் தான் கரு தறிக்க மடியுமா//உடைந்த‌ கரு முட்டை 48 மணீநேரம் உயிருடன் இருக்கும்

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Thank you

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

கர்ப்பராக்சம்பிகை கொவில் தாஞ்சவூரில் உல்ல திருகருகாவூரில் உல்லது பா.சென்னையில் இல்லை,உங்கலால் அவ்வளவு தூரம் போக‌ முடியாது பா,நீங்க‌ உங்க‌ கணவரை போக‌ சொல்லுங்க‌ பா,அங்க‌ பொய் உங்க‌ பெயரில் அர்ச்சனை பன்ன‌ சொல்லுங்க‌ பா.அங்க‌ குடுக்குர‌ விளக்கெண்னைய வாங்கி வாந்து உங்க‌ வயிற்றில் மேல் வலி வரும் போது எல்லாம் தேயுங்க‌ பா,இது சுகபிரசவத்துக்ககாவும்,கருச்சிதைவு இல்லாம்ல் இருக்க‌ அம்மனால் அனுப்பபட்டது.(கருவில் உள்ள குழந்தையை ரக்சிப்பதால் தான் அவள் பெயர்
கர்ப்பத்தை+ரக்சிக்கும்+அம்மன்=கர்ப்பராக்சம்பிகை

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

மேலும் சில பதிவுகள்