pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

K thanks

ஒரு விஷயம் நான் கேள்விப்பட்டேன் ஆண் குழந்தை பெண் குழந்தை என்று எதிர்பார்ப்பது வழக்கம் தான் அதற்கு சில குறிப்புகள் கேட்டேன் பீரீயட்ஸில் இருந்து ஒற்றைபடை நாள்களில் உறவு கொண்டால் பெண் குழந்தை யும் இரட்டைபடை நாட்களிள் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்னு சொள்றாங்க இது உண்மையா சத்தியமா இந்த விஷயத்தை என்னாள் நம்ப முடியவில்லை... இது எந்த அளவுக்கு உண்மை

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இதில் உண்மை இல்லை.

கர்ப்பம் உறவு வைக்கும் நாட்களைப் பொறுத்து ஆவது இல்லை. கருமுட்டை கருப்பையை அடையும் நாளைப் பொறுத்தது. அப்படி இருக்க இந்தக் கருத்து எப்படி உண்மையாக இருக்க முடியும்?

‍- இமா க்றிஸ்

எனக்கு ஒரு சந்தேகம் ஆனா கேட்டா யாரும் தப்பா நினைக்காதிங்க ...குழந்தை உண்டானவங்க சொல்லுங்க pls குழந்தை உண்டாண பின் உறவு வைத்து கொள்ளும் போது அந்த வித்து உள்ளே செல்லுமா இல்லை சென்ற வேகத்தில் வெளிய வருமா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//அந்த வித்து// ஒரு விந்து அல்ல; ஒவ்வொரு தடவையும் 40 மில்லியன் முதல் 1.2 பில்லியன் (ஸ்ரீஹர்ஷா உபயத்தால் ஒரு குட்டி எம்ப்ரியாலஜி ரிவிஷன்.) :-) விந்துகள் வரை வெளியாகுமாம். இவற்றிலிருந்து ஒன்று மட்டும் தான் கருக்கட்டலுக்கு உதவப் போகிறது. மீதி வெளியேற வேண்டியது தான். //சென்ற வேகத்தில்// வெளியே வரும் என்பது இல்லை.

குழந்தை உண்டான பின்னாலும் இதே கதைதான். ஆனால் கருக்கட்டல் மட்டும் இடம்பெறாது.

‍- இமா க்றிஸ்

எனக்கு utreus blocks இருக்கு treatment போகிட்டு இருக்கேன் அது சறியா போச்சா இல்லை யானு தெறியல எனக்கு periods வற இன்னும் 5 நாட்கள் இருக்கிறது ஆனால் ஒரு சின்ன அறிகுறிகள் எதுவும் இல்லை வழக்கமாக periods வறதுக்கு 10 நாட்கள் முன்னாடி யே preast pain ,leg pain,hip pain இப்படி சில அறிகுறிகள் இருக்கும் ஆனா இப்பம் எதுவும் இல்லை.என்னோட கேள்வி என்னனா போன வாரம் ரொம்ப காய்சல் ,சளி இருமல் இருந்தது அதனால hospital போய் ஊசி போட்டு மருந்து மாத்திரை

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மீதியைக் காணோம் ஸ்ரீ ஹர்ஷா. :-)

‍- இமா க்றிஸ்

எனக்கு utreus blocks இருக்கு treatment போகிட்டு இருக்கேன் அது சறியா போச்சா இல்லை யானு தெறியல எனக்கு periods வற இன்னும் 5 நாட்கள் இருக்கிறது ஆனால் ஒரு சின்ன அறிகுறிகள் எதுவும் இல்லை வழக்கமாக periods வறதுக்கு 10 நாட்கள் முன்னாடி யே preast pain ,leg pain,hip pain இப்படி சில அறிகுறிகள் இருக்கும் ஆனா இப்பம் எதுவும் இல்லை.என்னோட கேள்வி என்னனா போன வாரம் ரொம்ப காய்சல் ,சளி இருமல் இருந்தது அதனால hospital போய் ஊசி போட்டு மருந்து மாத்திரை சாப்பிடேன் 5 நாட்கள் இப்பம் ஒரு வேளை என் வயிற்றில் குழந்தை இருந்தாள் இந்த medincine ஆள problems வருமா .ரொம்ப முடியாததால தான் medicine எடுத்தேன்... பயமாக உள்ளது

//periods வர இன்னும் 5 நாட்கள் இருக்கிறது// அப்போ யோசிக்க வேணாம்.

//இப்பம் ஒரு வேளை என் வயிற்றில் குழந்தை இருந்தால் இந்த medincine ஆல problems வருமா// வராது. யோசிக்காதீங்க. அப்படி பிரச்சினை இருக்குமானால் பீரியட்ஸ் வந்துரும். அல்லாமல் இதையெல்லாம் தாண்டி நீங்கள் கருத்தரித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

//.ரொம்ப முடியாததால தான் medicine எடுத்தேன்.// எடுக்கத் தான் வேணும். சரியானதைத் தான் செய்திருக்கீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்