pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

Today 43 dayd akuthu ma..39 days la na pregnancy test eduthu patha light ah kamchuthu...na eppo test panni pakkalam?eppo hospital pola? Enna treatment edukalam..ple sollunga ma

it is very useful to new beginners

Thank you...sister

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Thank you...sister

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு ஒரு 4 நாட்களாகவே கால் வழி உலைச்சல் இருக்கு ரொம்ப இருக்கு பீரீயட்ஸ் முன்னாடி ஒன் டே இருக்கும் சறியா போகிடும் இப்பம் 4 days கஸ்டமா இருக்கு இன்னும் பீரீயட்ஸ்க்கு 2 நாட்கள் இருக்கிறது.அதனால வழியா இல்லை என் உடம்பில் வேறு பிரச்சனை உள்ளதா என்று பயமாக உள்ளது ..pls help me .
கால் வழி வேற பிராப்லம் இருக்குமா ..எனக்கு வயது 24 ..

சூப்பர் டங் ட்விஸ்ட்டர் போட்டிருக்கீங்க. ரசித்து ரசித்துப் படித்தேன். :-)
உங்கள் வழி, தனி... வழியா இருக்கு! சறியா இல்லை. ('சரி' தான் சரி; 'சறி' - பிழை.)

//பீரீயட்ஸ்க்கு 2 நாட்கள் இருக்கிறது. // ம்
//அதனால வழியா இல்லை// வலியா!! இருக்கலாம்.
வழியா இல்லை! வெந்நீர்க் குளியல் உதவும். சூடா ஒரு காஃபி குடிக்கலாம். பனடோல் போடுவீங்கன்னா போடலாம். ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் ஸ்பீ...ட் வாக் போகலாம். ஜண்டுபாம் பூசி தேய்த்து விடலாம். கையைப் பொத்திப் பிடித்து, வலிக்கிற தசை வழியே :-) மசாஜ் கொடுக்கலாம். ஐஸ் பாக் வைக்கலாம். வைட்டமின் B உதவக் கூடும்.

//என் உடம்பில் வேறு பிரச்சனை உள்ளதா என்று பயமாக உள்ளது// இராது. பயமாக இருந்தால் இங்கு கேட்பதை விட டாக்டரிடம் போவது நல்லது இல்லையா?

//கால் வழி வேற பிராப்லம் இருக்குமா// கால் வழியாக வரும் ப்ராப்ளமா! ம்... இருக்கே! ஆர்த்ரைட்டிஸ்!! இன்னும் இருக்கு. சும்மா பயமுறுத்தப் படாது நான். :-) டாக்டர்ட்ட போங்க.

//எனக்கு வயது 24// வயசுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை.
~~~
எனக்கு, உங்கள் தமிழ் புரிந்ததா இல்லையா என்று சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்கு என் தமிழ் புரிய வேண்டும் என்பதற்காக... என் அகராதி இங்கே.
வ..லி = நோ (pain),
வ..ழி = முறை, பாதை (way)
வ..ளி = காற்று (இங்கு பயன்படுத்தவில்லை)

உலைச்சல் - உளைச்சல் என்று இருந்திருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மன்னித்து விடுங்கள் என் பிழைக்கு...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உங்கள் பதில் சரியாக புரியவில்லை ஆனால் கிண்டல் செய்து உள்ளீர்கள் என்று புரிகிறது

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//உங்கள் பதில் சரியாக புரியவில்லை// ஒட்டுமொத்தமாகப் புரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. :-) சீரியஸாகத் தானே பதில் சொல்லியிருக்கிறேன்.

வலியைப் போக்க - வெந்நீர்க் குளியல் உதவும். சூடா ஒரு காஃபி குடிக்கலாம். பனடோல் போடுவீங்கன்னா போடலாம். ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் ஸ்பீ...ட் வாக் போகலாம். ஜண்டுபாம் பூசி தேய்த்து விடலாம். கையைப் பொத்திப் பிடித்து, வலிக்கிற தசை வழியே மசாஜ் கொடுக்கலாம். ஐஸ் பாக் வைக்கலாம். வைட்டமின் B உதவக் கூடும். ட்ரை பண்ணிப் பாருங்க. எல்லாமே கால் வலியைக் குறைக்கும்.

//என் உடம்பில் வேறு பிரச்சனை உள்ளதா என்று பயமாக உள்ளது// இராது. பயமாக இருந்தால் இங்கு கேட்பதை விட டாக்டரிடம் போவது நல்லது இல்லையா?

//கால் வழி வேற பிராப்லம் இருக்குமா// இங்கு நீங்கள் வலி என்று குறிப்பிட்டிருந்தாலும் தட்டியது உண்மையில் வழியே தான் என்றாலும் பதில் ஒன்றுதான். ஆர்த்ரைட்டிஸ்!! இதைத் தவிர வேறு பிரச்சினைகளுக்கும் கால்வலியை அறிகுறியாக எடுக்கலாம். சும்மா பயமுறுத்தப் படாது நான். :-) டாக்டர்ட்ட போங்க.

//எனக்கு வயது 24// வயசுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை.
~~~
//கிண்டல் செய்து உள்ளீர்கள்// இல்லை கண்ணா. நகைச்சுவை உணர்ச்சியோடு தமிழ்ப் பிழையைச் சுட்டிக் காட்டியதாகக் கொள்ள முடியாதா? எதுவும் நீங்கள் எடுக்கும் விதத்தைப் பொறுத்தது. ஆனால் சொன்ன பதில் அனைத்தும் உண்மை. நான் 'வழி' என்று எழுதுவதை நீங்கள் வலி என்று எடுத்துருவீங்களோ என்கிற பயம் இருந்தது. அதனால் இறுதியில் சின்னதாக ஒரு குறிப்புக் கொடுத்தேன்.

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு இருக்கும் உடல் உபாதையை நீங்கள் தவறான‌ சொற்களைப்
பயன் படுத்தி எழுதியுள்ளீர்கள். அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல்
எப்படி பதில் தருவது என்பதைப் புரிந்து கொள்ள‌ வேண்டும்,
சரி உங்களுக்குத் தேவையான‌ மருந்து சொல்வதற்கு முன் ஒரு செய்தி
உங்களின் மாதவிலக்கு சீரான‌ ரத்த ஒழுக்காக‌ உள்ளதா? அல்லது
ரத்தம் கட்டி கட்டியாகப் போகிறதா? இரண்டாவதாகச் சொன்னது போல்
ரத்த‌ ஒழுக்கு இருந்தால் அதற்கு முருங்கைக் கீரையை மாதவிலக்கிற்கு
மூன்று நாள்களுக்கு முன்னால் இருந்தே ஏதாவது ஒருவகையில் பொரியல்,
கூட்டு, அடை, சாம்பார் என்று சாப்பிடலாம். வலி குறையும், ரத்த‌ ஒழுக்கு
சீராகும். முன்னாலேயே சாப்பிட‌ முடியாமல் போனாலும் தவறு இல்லை.
மாதவிலக்கு நாள்களிலும் சாப்பிடலாம் வலி குறையும். இது தொடர்பான‌
மற்ற‌ தொல்லைகளும் நிச்சயம் குறையும், மாதவிலக்குக்கு முன்னால்
இப்படி சாப்பிடுவதை வழக்கமாக‌ வைத்துக் கொள்வது நல்லது.
கால் வழி through the legs உலை boiling water for the rice
கஸ்டமா pain, those who are regular visitors, customs department
I think these are meanings for the words which you gave in the question.
இது தான் நீ பதிவிட்டதின் உண்மையான‌ பொருள். தெளிவு கிடைத்ததா?
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்