pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

பீரியட்ஸ் அதிகமா bleeding ஆனால் தான் குழந்தை உணடாக முடியுமா? இந்த மாதம் பீரியட்ஸ் சறியாக படவில்லை என்றால் குழந்தை உண்டாக முடியாதா??

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

///பீரியட்ஸ் அதிகமா bleeding ஆனால் தான் குழந்தை உண்டாக முடியுமா// அப்படி எதுவும் இல்லை. பாலூட்டும் தாய்மார் பீரியட்ஸே ஆகாமலிருக்கும் போதும் குழந்தை உண்டாகுவது உண்டு.

//சறியான bleeding இந்த மாதம் இல்லை என்றால் குழந்தை உண்டாக முடியாதா?// முடியும்.
~~~~~
முன்பே சொன்னதாக நினைவு. ச...றி இல்லை அது. ச...ரி என்று எழுதுவது தான் சரி. சின்ன r - ஒரே ஒரு தடவை மட்டும் தட்டுங்க. சரியாகத் தட்டும்.

‍- இமா க்றிஸ்

Sorry for my spelling mistake ....unga pathilku romba thanks ...because yenaku inaki periods but sariyavey bleeding aha matiku en sister soldra sariya bleeding ahalana next monthum ni consive aha matenu athan dout a clear panninen romba thanks mam

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ஜோதி ...
அபார்ஷன் பண்ணும் போது ட்ரிப்ஸ் போடுவாங்க அப்றம் ட்ரிப்ஸ் ல யே மயக்க மருந்து போட்டிருவாங்க மா வலிக்காது.. தைரியமா போங்க..

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Payama iruku pa

Imma Amma na 9week LA scan panen 6week than growth iruku.heartbeat illa.baby ku pora food blood LA pogala nu sonanga.s abortion pana solitanga.but enga veetla venam nu solitanga.now oru homoeopathy doctors pathu tablet vangirukan.sari airumnu solirkanga.suppose sari achuna 3weeks growth difference irukumla.babyku problem varuma.ena panane therila

ஜோதி நீங்க‌ வேறோரு டாக்டர் கிட்ட‌ கன்சல்ட் பனுங்க‌ பா.எனக்கும் உங்களை போல‌ தான் 6 வார‌ வளர்ச்சி இல்லாமல் கருவை கலைக்க‌ சொன்னாங்க‌ பா.4மாதமாக‌ இருக்கும் போது கலைத்தேன்.

OK.1week wait pana solranga veetla.next ethana month Ku apram conceive anenga.already na 9month pregnant LA baby dead.apo remba kastapatuten. Payama iruku pa.paina irukuma

கருகலைத்த‌ பிறகு இன்னும் கருதங்கள‌ பா.அபாட் பண்ணி 2 வருடம் ஆக‌ போகிறது ஜோதி.
வலிக்கும் பா.ஆனால் மயக்க‌ ஊசி போட்டு தான் பனுவாங்க‌ பா.பனும்போது மட்டும் தான் வலிக்கும் அப்பறம் மயக்கம் தெளிந்த‌ பிறகு எப்போதும் போல‌ தான் வீட்டிற்கு போவீங்க‌ நான் 2வது நாளே நார்மல்லா தான் இருந்த‌ பா.

//வலிக்கும் பா.// :-) //ஆனால் மயக்க‌ ஊசி போட்டு தான் பனுவாங்க‌ பா.பனும்போது மட்டும் தான் வலிக்கும்// :-) குழப்பறீங்க சுவாதி. :-)

பண்ணும் போது வலி தெரியாது ஜோதி. அப்பதான் நீங்க மயக்கமா இருப்பீங்களே? எப்படி வலி தெரியும்?

//அப்பறம் மயக்கம் தெளிந்த‌ பிறகு எப்போதும் போல‌ தான் வீட்டிற்கு போவீங்க‌// இது கொஞ்சம் உண்மை.

//நான் 2வது நாளே நார்மல்லா தான் இருந்த‌ பா.// நான் D & C இற்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப, பக்கத்து கட்டிலில் இருந்தவங்க ஹாஃப் டே வேலைக்கு லீவு போட்டுட்டு வந்து பண்ணிட்டுப் போனாங்க. மறுநாள் வேலைக்குப் போறதாவும் சொன்னாங்க. நார்மல் ஆகிறது அவரவரைப் பொறுத்த விஷயம் என்று தோணுது. அது உடல் மட்டும் சார்ந்த விஷயம் இல்லை அல்லவா? மனதும் ஒத்துழைக்க வேணும்.

சத்திர சிகிச்சையின் போது ஆள் விழித்திருந்தாலும் கூட மரத்துப் போவதற்காகக் கொடுக்கும் மருந்து வேலை செய்யும் போது வலி தெரியாது. வலியைப் பற்றிப் பயம் வேண்டாம். பிறகும், தேவைப்பட்டால் வலி குறைக்கும் மாத்திரைகள் கொடுப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்