pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

Na IPO hospital pogava venama ma.veetla 15days wait pana solranga.suppose na IPA sapidura tablet Ku baby growth irundhalum 3weeks difference iruku ma.na ena panane therila.pls unga suggests solunga ma

Hi friends I'm new to this arusuvai. Nku Feb la marriage achu but innum pregnant agala. 5 months ah folic acid tablet sapto iruken but innum I'm not pregnant. Menus cycle lam romba correct ta than varuthu(28 to 30 days la). Nan enna pannanu sollunga friends plz.

//abortion pana solitanga.// என்கிறீங்க. ஸ்கான் பண்ணிப் பார்த்துச் சொல்லியிருக்காங்க. //veetla venam nu solitanga.// என்ன சொல்லலாம் என்று யோசனையாக இருந்தது. அதனால் தான் பதில் சொல்லாமல் விட்டிருந்தேன்.

//now oru homoeopathy doctors pathu tablet vangirukan.// நீங்க வாங்கினீங்களா? உங்கள் உறவினர்கள் வாங்க வைத்தார்களா? உங்கள் கணவர் அபிப்பிராயம் என்ன?

//sari airumnu solirkanga.// ஸ்கான் பண்ணிப் பார்த்த டாக்டர் சொன்னாங்களா?

//suppose sari achuna 3weeks growth difference irukumla.// :-) நான் சொல்லல; நீங்களா தான் சொல்றீங்க. உங்களால சிந்திக்க முடியுது. //babyku problem varuma.// என்னால் எப்படிச் சொல்ல முடியும் கண்ணா?

//ena panane therilaNa IPO hospital pogava venama ma.// நீங்கள் என் பெண்ணாக இருந்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டேன். சிந்தனையைத் தூண்டி விடுவேன். உருவாகியிருக்கும் குழந்தையின் பெற்றோர் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். குழந்தையை வளர்க்கப் போவது அவர்கள்தான். சந்தோஷமோ சிரமமோ அவர்கள்தான் அனுபவிக்கப் போகிறவர்கள். நான்... அபிப்பிராயம் சொல்வதைத் தவிர, வேறு வழியில் உதவ இயலாது இல்லையா?

உங்கள் மனதில் சந்தேகங்கள் இருக்கின்றன. அவை நியாயமான சந்தேகங்கள். //veetla 15days wait pana solranga.// வீட்ல என்றால் யார்? உங்கள் கணவரா? //suppose na IPA sapidura tablet Ku baby growth irundhalum 3weeks difference iruku ma.// தெரியாது. இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

//unga suggests solunga ma// நீங்க, உங்க கணவரை 'மட்டும்' கூட்டிட்டு, கைல இருக்கிற ரிப்போர்ட், இப்ப போட்டுட்டு இருக்கும் மாத்திரைகள் (ஹோமியோபதி மருந்துகள் உட்பட) எல்லாம் எடுத்துட்டு இன்னொரு கைனகாலஜிஸ்ட்ட போகலாம். போய் எல்லாம் விபரமா பேசலாம். இப்போ இங்க என்னட்ட கேட்ட எல்லாக் கேள்விகளையும் அவங்கள்ட்ட கேட்கலாம். அதன் பிறகு முடிவு எடுப்பது சுலபமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

எல்லாமே சரியா இருக்கு. மாத்திரையும் எடுக்கிறீங்க. யோசிக்காம சந்தோஷமா இருங்க. விரைவில் எல்லாம் சரிவரும்.

‍- இமா க்றிஸ்

Nanum en husband um than homoeopathy doctora patham.enga Amma,Appa LA wait pana solranga.so husband um avanga solradha kekuraru.enaku kurai ilama healthy a baby venum.IPO problem na thaangikiruven.8,9 month varum podhu problemna enala thaanga mudiadhu.so next baby pathukalam nu enaku thonudhu.en mamiyar veetla yarukum theriadhu na conceivea irukadhu.so problem ila.enga veetla inum 15 days wait pana solranga.

//enaku kurai ilama healthy a baby venum. IPO problem na thaangikiruven.8,9 month varum podhu problemna enala thaanga mudiadhu.so next baby pathukalam nu enaku thonudhu.// இதை உறுதியா உங்க கணவர்ட்டயும் அம்மா அப்பாட்டயும் சொல்லிருங்க.

‍- இமா க்றிஸ்

Thank u for ur sweet and good words imma Akka. Feeling happy. But nga vtola hospital la poi check panna solli romba stress kodokuranga. Nku kavalaya iruku. My age s 24. My husband age s 29. Hospital porathu nallatha nu sollunga. Neraya peru one year agatum ethuku avasara padorenganu sollaranga. Nku mind romba tension ahvey iruku.

//My age s 24// அப்படியானால் பொறுத்துப் பார்க்கக் காலம் இருக்கிறது.
//romba stress kodokuranga.// அவங்க கொடுத்தாலும் நீங்க ஆகாம இருக்கலாம். ஒரு காதால உள்ள எடுத்து மறு காதால வெளியே விட்டுருங்க. :-)

//Neraya peru one year agatum ethuku avasara padorenganu sollaranga.// ஆமாம், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. இப்போ எல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் பொறுத்துப் பார்க்க முடியாமல் சட்டென்று சிகிச்சைக்குப் போகிறவர்கள் தான் அதிகம். இந்த மருந்துகள் மாஜிக் போல உடனே விளைவுகளைக் கொடுக்கும் என்பது இல்லை. பெரும்பாலானோரில், முதல் சில மாதங்கள் உடலின் சீரான தன்மையைக் குழப்பிவிட்டு, பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால், முதல் மாதமே, 'என்னடா! மருந்து எடுத்தும் கருத்தரிக்கவில்லையே!' என்று மன உளைச்சல் உண்டாகும். இதுவே அமைதியாகப் பொறுத்திருந்திருந்தால் அந்த மாதம் கூடக் கருத்தரித்திருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

OK Amma.na Amma veetla iruken.next week en husband vandhadhum oru decision eduthutu solren ma

Thank u imma Akka. Appo wait panni pakalam nu sollarengla Ka.. Suppose this month date thalli ponal evolw days approm pregency test adokanum. Enna pannanum. Enna panna kodathu nu konjam sollunga Ka nku therathu.

மேலும் சில பதிவுகள்