Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds
Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds
jothi
Don't worry about anything jothi Ka. All is well. All is well. All is well.
charu
OK pa
இமா
எனக்கு அபார்சன் பனும் போது மயக்க மருந்து குடுத்தாலும் வலியை உணர முடிந்தது மா.எனக்கு அபார்சன் செஞ்சி முடிச்சி பெட்ல படுக்க வைத்த பிறகு தான் வலி மருத்தது அப்படி தான் இருந்தது இமா.வீட்டிற்கு போகும் போது சுத்தமாக வலியே இல்லை.இது கொஞ்சம் இல்லை முலுவதும் உண்மை .இப்போ நினச்சாலும் எனக்கு அந்த வலி நியாபகம் வருது.
பயம்
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் சுவாதி. //வலியை உணர முடிந்தது மா.// ஆனால், அதனால் நீங்கள் சங்கடப்படவில்லை அல்லவா? அந்தச் சமயம் நீங்கள் மயக்கத்தில் இருந்ததால் அந்த வலியை உங்களால் பொறுக்க முடிந்ததா இல்லையா?
சிலரால், சில சமயங்களில் மட்டும் அப்படி உணர முடியும். ஆனால் அதைப் பொறுக்க முடியாத வலி என முடியாது. ஏனென்றால் நோயாளி அப்போது வலி உணர்ச்சி அவரைப் பாதிக்காத முக்கால் நிலை (அல்லது அதற்கும் மேல்) மயக்கத்திலிருப்பார். தவிர, வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பிலும் இருப்பார்.
நீங்கள் சொல்றது புரியுது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்பது இல்லை என்பதற்கு நீங்களும் நானுமே உதாரணம். எனக்கு D & C உங்களதற்கு நேர் எதிர்மாறானான அனுபவம் என்று வையுங்கள். எல்லாம் அவரவரைப் பொறுத்தது. நீங்கள் இதற்கு முன் நான் தட்டிய பதிலைத் திரும்பவும் படித்தால் நான் என் அனுபவங்களைச் சொல்லாமல் தவிர்த்திருப்பது புரியும்.
அவங்க ஏற்கனவே வலி பற்றிய பயத்தில் இருக்கிறாங்க. அவங்களை அதிலிருந்து வெளியே வர வைக்கிறதுதான் எங்க நோக்கம், இல்லையா? வலி இல்லாமலிருந்தவர்களது அனுபவங்கள் தான் இப்போ அவர்கள் பயம் போக்க உதவும். சில சமயங்களில் சிலவற்றைச் சொல்லாமல் தவிர்ப்பது நல்லது.
- இமா க்றிஸ்
இமா
இமா மா.நான் உங்களின் கருத்தை குறை கூறவில்லை மா.என் அனுபவத்தை தான் கூறினேன்.மற்றபடி யாரையும் பயமுறுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை மா.என் கருத்தை தான் நான் கூறினேன்.அபார்சன் பனும்போது வலிக்கும் ஆனால் அது தாங்கிக்க முடியக்கூடிய வலியாக தான் இருக்கும் என்று தான் கூறியிருக்கிரேன் மா.
imma akka
Imma Akka nenga nku reply pannungalen plz. Nku romba bayama iruku.
enakku 31
enakku 31
nan ungalode pesevatu epadi endre teriya villai
how to communicate with u all frnds
please sollungge, help me
tq
நவமணி
நீங்க பேசிட்டு தானே இருக்கீங்க தோழி.
help me friends
ஏன் எனக்கு பதில் தரமாட்ரீங்க யாரும். தயவு செய்து யாராவது உதவுங்கள் தோழிகளே.
சாரு
நீங்க தலைப்பில் யாருடைய பெயரை போடுரிங்களோ அவுங்க தான் உங்களுக்கு பதில் சொல்லனும் தோழி.பொதுவாக கேள்வியை வைத்தால் எல்லோரும் பதில் கூறுவார்கள்.