pregnancy test

Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds

ஓ அப்படியா மிக்க நன்றி எனக்கு தெரியாது சுவாதி அக்கா. கேள்வியை பொதுவா எப்படி வைப்பது என்று சொல்லுங்களேன் plz.

நீங்க‌ கேட்கும் கேள்விக்கு ஏற்றாற் போல் தலைப்பை கொடுங்கல்.

ஆனால் எனது சந்தேகங்களை வேறு ஒரு தலைப்பில் சென்றுதான் கேட்க தெரிகிறது. புதிதாக எவ்வாறு கேட்பது. உதவுங்கள் சகோதரிகளே.

இம்மா மேடம்எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. மாதவிலக்கு சீராக 32 நாள்ல வந்துவிடும். ஆனால் மே மாதம் 3ம் தேதியிலிருந்து 53 வது நாள்ல மாதவிலக்கு வந்துவிட்டது. பிறகு ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை 64வது நாள்மாதவிலக்கு வந்துவிட்டது. இப்போ எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு கருமுட்டை எந்நாளில் வெளியாகும். நான் எப்போது என்னுடைய கணவருடன் ஒன்றாக இருக்க வேண்டும்

Hi pa,

Ungaloda test report ketu happy ah iruku pa.

Nanum seekram happy news solla help panunga pa.

enaku marriage ahi 1 year 3 months aaguthy. Nanga family prechanaiyla kulantha vendam nu thallipotutu, ipoo addi mudicha piragu than puthu life arrambichom,

enaku last ah july 28 period vanthuchi, innum next period varala. so pregnancy test pani pathen, negative result tha..

Na ipoo ena panalam? wait pannanuma... ellarum one month laye result sollidranga.. na augst 20 ku pirgau puthu valkai arambichathaa, days a augst 20 larnthu than calculate pannanuma pa... enaku onnum puriyala,

please reply pa...

hi ammu gopi
am new to arusuvai....
i have some doubts pa.. plz help me..
enakum apadi dha pa 1st baby 7 month strating leye heart beat ilanu sollitanga .. enoda 1st baby death agitichi pa.. normall delivery dha.. but r month ah touch la ila nanum en husbandum.. 2nd baby ku ipo start pannalam.. problem ethum varathula... plz answer for my wuestion..

hi freinds..
am new to arusuvai....
i have some doubts pa.. plz help me..
enakum apadi dha pa 1st baby 7 month strating leye heart beat ilanu sollitanga .. enoda 1st baby death agitichi pa.. normall delivery dha.. but r month ah touch la ila nanum en husbandum.. 2nd baby ku ipo start pannalam.. problem ethum varathula... plz answer for my wuestion.. yaravathu answer pannungale

hi freinds..
am new to arusuvai....
i have some doubts pa.. plz help me..
enakum apadi dha pa 1st baby 7 month strating leye heart beat ilanu sollitanga .. enoda 1st baby death agitichi pa.. normall delivery dha.. but 4 month ah touch la ila nanum en husbandum.. 2nd baby ku ipo start pannalam.. problem ethum varathula... plz answer for my wuestion.. yaravathu answer pannungale

Hi enaku 1st baby 9month la ye irundhuchu pa. Next 6month kaluchu conceive anen.
Adhu heart beat ilanu abortion pana solitanga. Now inum 6month wait pana solirkanga.
Neena ethum problem irukanu ella checkup um panitu inum oru 2month wait panunga.
Na kastapatanala solren.en kastam vera yarkum vandhurAkudadhu

//4 month ah touch la ila nanum en husbandum.// முதலில்... டாக்டர் சொல்லாவிட்டால் இப்படித் தவிர்ப்பது அவசியமற்றது.

நீங்கள் ஏதாவது கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினால் போதும். உங்களுக்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருந்தால், ஆண்கள் பயன்படுத்தக் கூடிய தயாரிப்புகளும் இருக்கின்றன. உங்கள் டாக்டரிடம் கேட்டிருந்தீர்களானால் இது பற்றி விளக்கமாகச் சொல்லியிருப்பார். மருத்துவர்கள், "கர்ப்பமாகக் கூடாது," என்றால் அதன் அர்த்தம் சேர்ந்திருக்கக் கூடாது என்பதல்ல. சொல்லப் போனால்... நீங்கள் இயல்பாக இருந்திருந்தால் உங்கள் மனது இதற்குள் வெளியே வந்திருக்கக் கூடும். கணவன் மனைவி 'சேர்ந்திருப்பது' குழந்தைக்காகவோ இனக்கவர்ச்சி உணர்ச்சிக்காகவோ மட்டும் அல்ல. அது இருவர் அன்பின் வெளிப்பாடு. ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ, இயல்பாக வாழ்வதுவும் ஒரு வழி.

//2nd baby ku ipo start pannalam.// "2வது பேபிக்கு இப்போ ஸ்டார்ட் பண்ணலாம்." என்று தட்டியிருக்கிறீர்கள். கேள்வியைக் காணோம். எப்போ ஸ்டார்ட் பண்ணலாம் என்கிறீர்களா? அல்லது இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா என்கிறீர்களா? எனக்கு தங்லிஷ் புரிவதில்லை.

எப்படியாக இருந்தாலும்... 'அடுத்த கர்ப்பம் எப்போது பாதுகாப்பு?' என்று கேட்டிருப்பதாகக் கொள்கிறேன். டாக்டர்கள் ஒவ்வொருவர் உடல்நிலையையும் பொறுத்து 2 மாதம், மூன்று மாதம் ஏன் ஆறு ஏழு மாதங்கள் கூட கருத்தரிக்காமலிருக்கச் சொல்வார்கள். சிலருக்கு பின்போட வேண்டி இராது. இந்த எண்ணிக்கை எங்களிடமிருந்து கிடைத்தால் நிச்சயம் சரியாக இராது. பிழையாகிப் போகலாம்.

சில விஷயங்களை மற்றவர்களிடம் கேட்கலாம்; சிலதைக் கேட்கக் கூடாது. அவற்றில் இந்தக் கேள்வியும் ஒன்று. இது உங்கள் டாக்டரால் மட்டும் பதில் சொல்லக் கூடிய கேள்வி.

டாக்டரிடம் பேசுங்க. அவங்க அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்