Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds
Hai frnds na arusuvaiku puthusu enaku our doubt pls atha neenga that clear pannanum home pregnancy urine test yepo test panalam pls answer me frnds
ஜோதி
//Na kastapatanala solren.en kastam vera yarkum vandhurAkudadhu// இதை விட அதிகம் கஷ்டப்பட்டவர்கள் காயங்களையும் காலம் ஆறவைத்திருக்கிறது. நீங்க இதையே நினைச்சுட்டு இருக்காதீங்க ஜோதி. மற்றவங்க போல இல்லாம, நீங்க மாக்சிமம் கஷ்டப்பட்டு இருக்கிறதா நினைச்சு மனசை வருத்திக்கக் கூடாது. இந்த எண்ணத்திலிருந்து வெளியே வரப் பார்க்கிறதுதான் உங்கள் மன, உடல் ஆரோக்கியத்தற்கு நல்லது. இனி இப்படியான எண்ணம் வேண்டாம். அமைதியா இருங்க; சந்தோஷமா இருங்க.
உங்க ஹாபி என்ன? ஏதாச்சும் தையல், க்ராஃப்ட் பண்ணுவீங்களா?
- இமா க்றிஸ்
oru dout pls help me
yenakku uterus blocks irukunu solliruthanga athu oru 5 montha treatment yeduthen intha time follicular study panninanga sep 12 annaki RAPTURE nu sonnanga sep 17 varaikum nanum en kanavarum serumpothu vinthu veliya varavillai anal sep 18 serum pothu vindhu veliye vanthathu .....itha na yeppudi yeduthu pathu blocks irukumna? Illai yellarukum ippadithan irukuma?? Yenaku mattum than ippadi iruka ?? Intha time um conform ahathonu bayam vanthudichi
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Help me please
Help me please
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Hi sree harsa
Already ungaluku oru baby iruka
hi jothi
S .pa..but athu treatment yellam kidaiyathu ...so appam antha alavuku vivaram illa 19 age la pregnant anen so ninaivu illapahi jothi
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
dout pls
Ungaluku therinja visayatha sollungapa yennaku romba kulapama iruku please friends help me
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
ஸ்ரீ ஹர்ஷா
//Yenaku mattum than ippadi iruka ?// இல்லை.
//yellarukum ippadithan irukuma?// ஆம்.
//Intha time um conform ahathonu bayam vanthudichi// பயப்படாம இருங்க. எல்லாம் சரியா வரும்.
- இமா க்றிஸ்
imma madam
Thank you
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
jothi akka
மனகவலை வேண்டாம் ஜோதி அக்கா.என் அக்காவிற்கும் 9மாத குழந்தை இறந்தே பிறந்தது.2 வருசத்துக்கு குழந்தைக்கு முயற்சிக்க வேண்டாம்னு doctor சொல்லீடாங்க.2 years approm baby form age abortion agetochu. Next 6 month wait panna sonnanga. Ippo n Akka Ku 2 boy babies irukanga. இது நடந்து 10 வருசம் ஆச்சு கா. இரண்டு குழந்தைகளும் சுகபிரசவத்துல தான் பிறந்தாங்க.ரொம்ப talent ah இருக்காங்க மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் எல்லாம் கலந்து இருக்காங்க. பத்து வருசத்துக்கு முன்னால மருத்துவத்துல இப்போ இருக்குற மாதிரி வசதிகள் இருந்து இருக்கும்னு நினைக்கீறீங்களா கா. கண்டிப்பா இல்லை. அதுனால பயப்படாம இருங்க உங்களுக்கும் நல்ல ஆரோக்கியமான அறிவானகுழந்தைகள் கிடைப்பாங்க. என் அக்காவிற்கு முதல் பையன் 28 வயசுலயும் இரண்டாவது பையன் 31 வயசுலயும் தான் பிறந்தாங்க. வருடங்கள் போகுதுனும் கவலை வேண்டாம். நல்லதே நடக்கும் ஜோதி கா.
Thanks charu
K charu. Enaku kulandhai nallapadiyA pirakumanu payama iruku pa. 2times ipdi nadandhanala.
Enakaga caringa answer panunadhuku remba thanks charu. Enaku ipdi solla yarume ilama. Lot of thanks. Neenga enga irukenga