please reply me very urgent

karumuttai valara injection poddanga 7,9,11 today 12th scan Panna Dr vara Sonnanga poha mudiyatha situation so kaddayam karumuttai vedika injection podanuma thanaha vedikatha

//thanaha vedikatha// வளர்றதும் கூட இஞ்ஜெக்க்ஷன் போடாம வளரும். உங்களுக்கு போட வேண்டி இருந்திருக்கு எனும் போது தன்னால வெடிக்குமா வெடிக்காதா என்கிறதை நாங்க சொல்ல முடியாது. உங்க டாக்டருக்குத் தான் அது தெரியும்.

//poha mudiyatha situation// இந்த ட்ரீட்மண்ட் ஆரம்பிச்சுட்டா, இதுக்கு முதல் ப்ரிஃபெரன்ஸ் கொடுத்தாக வேண்டும். பாதில விட்டா முன்னால பட்ட கஷ்டம், செலவளிச்சது எதுக்கும் அர்த்தம் இல்லாம போய்ராதா? உங்களுக்கு ஒரு மாதம் வீண் இல்லையா?

‍- இமா க்றிஸ்

enakkum karu muttai pirachanitan

yaracum ena seilam endre solunge pls.

unkalukku baby irukka illaina folicuilar study pannunka success akum

Enakum karumuttai prblm tha 7th day irunthu injectn start pannirve 13day injectn pottalum egg 1.1tha iruku but 20mm vanthatha success agum ethavathu sollution sollungapa plz

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

இஞ்சக்‌ஷன் கொடுத்தும்13வது நாள் கருமுட்டை 1.1 என்பது மந்தமான வளர்ச்சியே.ஆனாலும் நீங்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
மனதை சந்தோசமாக வைத்திருப்பதும் தினமும் அரை மணி நேரம் காற்றோட்டமான இடத்தில் கைவீசி நடப்பதும் கொஞ்சம் கை கொடுக்கும்.

ஒரே தடவையில் அதிகளவு மாத்திரைய பரிந்துரைக்க கூடாது என்பதால் எல்லோருக்குபோல் சாதாரண மாத்திரை கொடுத்திருப்பார் டாக்டர்.உங்களுக்கு அது போதவில்லை என்பது இப்போது ஸ்கான் ல் தெரிந்து கொண்டு மாத்திரையை மாற்றியோ,அதிகரித்தோ,மாத்திரையோடு சேர்த்து இஞ்ஷக்‌ஷன் ம் கொடுத்தோ வளர வைக்கும் வழி உள்ளது.அது உங்கள் டாக்டர் க்கு தெரியும் நீங்கள் பயப்பட தேவையில்லை.

Illa sis last time letrozon tblt eduthutha consuive ane heavy dosh injctn pota lh prblm vanthuruthu egg varuthu but apdye amingiruthuma romba kastama iruku enaku matumtha intha prblma illa yarukavathu ithimari vanthuruka sis 1st undana en papa 3monthla pochu 13vathu nall ila sistr 20daysla 13injectn potta koda 1.3koda varathu

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Hi friends today enaku 7th day follical study pone small follical nu tha iruku 4dy injection poda sollirukanga frend ethavathu idea sollunga pa

பாசிபயிரு அதிகம் சாப்பிடுங்க‌

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

பாசிப்பயறு வேக வைத்தா முளைக்கட்டியா அக்கா

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்