soy formula milk

Amma தாய்ப்பால் செரிக்காததால் டாக்டர் சோயா பார்முலா மில்க் கொடுக்க சொன்னார். ஆனா அது ஆபத்து என படித்தேன் . அது உண்மையா அம்மா

//Amma தாய்ப்பால்// புரியல. தாய்ப்பால் என்கிறீர்களா? அல்லது Amma ப்ராண்ட்ல இப்படி ஏதாவது அங்கு விற்பனை ஆகிறதா?

உங்கள் குழந்தையின் வயது என்ன என்பதைச் சொல்லாமல் கேள்வியை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. நீங்கள் முன்பே வேறு இழையில் சொல்லியிருக்கக் கூடும். இங்கும் ஒரு தடவை சொல்லிவிட்டால் உங்களுக்குத் தவறான பதில் கிடைப்பதைத் தவிர்க்கலாம். பிறகு தேடி வரும் வாசகர்களுக்கும் விஷயம் தெளிவாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

sorry friend Amma enru pothuva sonnen , pappavuku 4 month .

மேலும் சில பதிவுகள்