இப்போ உங்களுக்கு 40 நாள் தானே ஆகும்.. அதற்குள் வாட்டர் பர்த் பற்றி யோசிக்கிறீங்க.. அடுத்து எதற்கு இந்த கேள்வி ?? இதையெல்லாம் இப்பவே ரொம்ப யோசிக்காதீங்க.. இப்போ மனசை ரிலாக்ஸ் ஆ வச்சிக்க பாருங்க..
நடப்பது தானாக நடக்கும்..
ஏற்கனவே இருக்கின்ற வாட்டர் பர்த் இழையிலேயே கேட்டிருக்கலாம்.. உங்கள் பழைய இழை வேறு இருக்கிறது..
நார்மல் & சிசேரியன் இரண்டும் ஈசியும் அல்ல.. கஷ்டமும் அல்ல.. அந்தந்த நேரத்திற்கு ஏற்ப நம் உடல் நிலையை பொறுத்து டாக்டர்கள் முடிவு செய்வது.. சோ ரொம்ப யோசிக்காம மனசை ரிலாக்சா வச்சிக்கங்க.. :)
ஜோதி

மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
நார்மல் & சீசெக்க்ஷன்
//Hi yaravadhu normal&caesarian 2um panirkengala./// ஆம். :-)
//ethu easya irukum nu solunga pa pls// ;)) ஈஸியா!
பிள்ளைப் பேறு கடைல போய் பொம்மை வாங்குற மாதிரி இல்லை. ரெண்டுலயும் அததுக்கு உண்டான விஷயங்களை ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும்.
சின்ன வேதனையைப் பெருசு படுத்துறதும் பெருசை ஈஸியா கடந்து போறதும் நம் மனதால் ஆவது.
- இமா க்றிஸ்
ok ok
Enakum puriudhu.but 1st time na remba kastapatuten.athan payama iruku.enaku manasula thairiyame ila.athan keten.sorry
ஜோதி
//இப்போ உங்களுக்கு 40 நாள் தானே ஆகும்.// அவ்வ்! :-)
//1st time na remba kastapatuten.// அப்போ இப்ப இன்னும் தைரியமா இருக்கணும். சும்மால்லாம் யோசிக்கப்படாது. சந்தோஷமா இருங்க.
- இமா க்றிஸ்
ok
OK madam
Normal delivery antha
Normal delivery antha nerathula uyir poi varra mathiri...c section life long avasthai...
Because back pain...etc
ஆனால் அம்மா பட்டம் சும்மா கிடைக்காது
hi aashika
K thanks pa answer panunadhuku.normal payama irundhuchu athan keten
jothisalai
Ungaluku yethana masam....Yenna ninaivu iruka
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....