குழந்தைக்கு வயிறு வலி

என் மகன் பிறந்து 53 நாட்கள் ஆகிறது. கடந்த ஒரு வாரமாக வயிற்று வலியால் அவனும் அவதிப்பட்டு நாங்களும் அவதிப்படுகிறோம். பேதி சிறிது சிறிதாக வெளியேறுகிறது. அப்போதெல்லாம் பயங்கரமாக அழுகிறான். கைமருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. மருத்துவரிடம் காண்பித்தோம். அவர் சிரப் கொடுத்தார், மருந்து கொடுக்கும் போது மட்டும் அழுகையை நிறுத்தி ஒரு அரை மணி நேரம் உறங்குகிறான். மீண்டும் அதே அழுகை தான். இது எப்படி எப்போது சரியாகும்? நான் தாய்ப்பால் மட்டும் கொடுக்கிறேன்.

எனது மகன் சிறிது சிறிதாக மலம் கழிக்கிறான். அப்போது எல்லாம் பயங்கரமாக அழுகிறான் . இது சரியாக என்ன செய்ய வேண்டும்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

எனது மகன் சிறிது சிறிதாக மலம் கழிக்கிறான். அப்போது எல்லாம் பயங்கரமாக அழுகிறான் . இது சரியாக என்ன செய்ய வேண்டும்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

வைத்திருக்காமல் நீங்கள் திரும்பவும் ஒரு முறை மருத்துவ ஆலோசனை கேட்கலாம் என்று நினைக்கிறேன். குழந்தை பாவம். ;(

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்