Dear sister's yennoda friend family planning pannalanu irukka laparoscopyla ,itha methodla yeravathu panni irukkingala pls share your experience
Dear sister's yennoda friend family planning pannalanu irukka laparoscopyla ,itha methodla yeravathu panni irukkingala pls share your experience
லப்ரஸ்கோபிக் ஸ்டெரிலைசேஷன்
முதலில் உங்க தோழியும் அவரது கணவரும் இனி குழந்தை வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறார்களா என்பதைக் கேளுங்கள். அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்? கடைசிக் குழந்தைக்கு என்ன வயது?
லப்ரஸ்கோபிக் ஸ்டெரிலைசேஷன் எந்த அளவுக்கு ரிவர்சிபிள் என்பது தெரியவில்லை. சாத்தியம் வேகு குறைவு என்று நினைக்கிறேன். சிகிச்சைக்குப் போகும் முன் நன்றாக யோசித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.
முடிவு எடுக்கக் குழப்பமாக இருந்தால்... கொஞ்ச காலம் தற்காலிக கருத்தடை முறைகள் எதையாவது பயன்படுத்தச் சொல்லுங்கள்.
மற்றப்படி... லாப்ரஸ்கோபிக் ஸ்டெரிலைசேஷனில் சிகிச்சைக்குப் பின் சில நாட்களுக்கு சின்னச் சின்ன அசௌகரியங்கள் இருக்குமே தவிர பெரிசாக பிரச்சினைகள் என்று எதுவும் இராது. அவையும் விரைவில் காணாமல் போய்விடும். குழந்தை தங்கிவிடுமோ என்கிற பயம் அறவே இல்லாமல் இருக்கலாம்.
மனதில் இருக்கும் சந்தேகங்களை, குறித்து எடுத்துப் போய் ஒரு டாக்டரிடம் விசாரித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
- இமா க்றிஸ்
Immama avaluku randu
Immama avaluku randu kulanthai oru kulanthaiku 4.1/2 randavathu kulanthai 21/2 ahuthu copper t use panna but avaluku set agula athunala laparoscopy pannalamanu irukka.evlo nal rest yedukanum unga cousin yeravathu panni irukkagala amma sollunga pls.
kulanthai varam vendum
hi imma ma...enakku maridge agi years aci enum kulntai elle...maridge agi 3years enaku iregular period now duphastonn edukire....malai vembu kudike try pandre...last period in 19.07.16 so na next period 1st day continuesta 3nalgalukku kudikanuma pls....help panunge...tq ma
கருத்தடை
//oru kulanthaiku 4.1/2 randavathu kulanthai 21/2 // அப்படியானால் தற்காலிக முறை தான் நல்லது. நீங்க கேட்கிறது பர்மனண்ட் மாற்றம். பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக... (இதற்கு மேல் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. நீங்க என் மேல் கோபிக்க சான்ஸ் இருக்கு.) ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தால் கிடைக்காது.
//copper t use panna but avaluku set agula// இதை விட வேற கருத்தடை முறைகள் சிலது இருக்கே! அவங்களை அவங்க டாக்டர் கூட பேசச் சொல்லுங்க.
//athunala laparoscopy pannalamanu irukka.// வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். உங்கள் தோழி என் மகளாக இருந்தால்... இந்த சர்ஜரி வேண்டாம் என்பது தான் என் தொடர்ந்த அட்வைஸாக இருக்கும். (என் பிள்ளைகள் நிச்சயம் இந்தச் சிகிச்சைக்குப் போக மாட்டார்கள்.) நீங்க ஒரு நல்ல தோழியாக இருந்தால்... என் அட்வைஸை அவங்களுக்குக் கொடுப்பீங்க.
//evlo nal rest yedukanum// வேண்டாம் என்கிறேன். கேள்வி கேட்கிறீங்க. இனி சர்ஜரி பற்றி என்னிடமிருந்து பதில் கிடைக்காது, கேட்காதீங்க. :-)
//unga cousin yeravathu panni irukkagala amma// :-) ஏன்? எனக்கு சகோதரிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? ;)) எனக்கு யாரிடமும் அவர்களது அந்தரங்க விடயங்களைக் கேட்கும் பழக்கம் இல்லைங்க.
பல வருடங்கள் முன்பு எங்கள் ஊர் பிரபல மருத்துவர் ஒருவரிடம் வேலை பார்த்தேன். ரசித்துச் செய்த அந்த வேலையில் நான் இருந்தது கொஞ்ச காலமே என்றாலும் நிறையக் கற்கக் கிடைத்தது. உங்கள் கேள்வியைப் பொறுத்த மட்டில்.... நான் சொல்லும் தகவல் தவறு இல்லை.
- இமா க்றிஸ்
நவமணி
மன்னிக்க வேண்டும். நீங்கள் கேட்ட இரண்டைப் பற்றியும் எனக்குத் தெரியாது. உங்கள் மருத்துவர் சொல்வது போல் செய்யுங்கள்.
- இமா க்றிஸ்
Thanks immama
Thanks immama
அன்புள்ள சத்தியாவிற்கு
அன்புள்ள சத்யாவிற்கு இமா சொன்னது போல் நிரந்தரமான கருத்தடை
முறை நல்லது அல்ல, தற்காலிகமுறை, பாதுகாப்பான நாள்கள் இவையே
சிறந்தவை. சென்னையில் நீங்கள் கேட்ட முறையில் கருத்தடை செய்வதாக தெரியும், ஆனால் சரியாகத் தெரியாது, ஈரோட்டிலும் கோவையிலும் இல்லாத வைத்தியமா. இந்த முறையில் கருத்தடை செய்தால் பின்னாளில் குழந்தை வேண்டுமானால் கிடைக்காது.
அதே ஆண்களுக்கான அறுவை சிகிச்சையில் பின்னாளில் குழந்தை
வேண்டுமானால் அதற்கான அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஆனால் 98% ஆண்கள் அதைச் செய்து கொள்ள
முன்வருவது இல்லை, ஒரு சின்ன வீட்டு வைத்தியம். என் கல்லூரி நாள்களில் ஒரு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆண்டு மலரில் பார்த்து எழுதி வைத்தது. செண்பகப் பூவின் மரத்தின் இலை ஒன்று எடுத்து
நன்றாகக் கழுவி விட்டு அதை சிறு துணுக்குகளாக நறுக்கி அரைகப்
நல்ல தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் காலையில் அந்தத்
தண்ணீரை மட்டும் குடித்தால் ஒரு ஆண்டுக்குக் கருத்தரிக்காது என்று
அந்த மலரில் குறிப்பு கொடுத்து இருந்தார்கள், வேண்டுமானால்
முயற்சி செய்து பார்க்கலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

poongothai amma sollunga pls
Thanks nga poongothai amma yen friendku solra yennakkum use fulla irukkum.
Innum oru help pannunga pls ippo yennaku 4th month nadakkuthu kal vikkam varum pola 4 daysa painna kukkum ithukku kai vaithiyam yethavathu theruncha sollunga pls.
இமா அம்மா
எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா. திருமனமாகி 2 மாதங்கள் ஆகிறது. 2 வருடங்களுக்கு குழந்தை வேன்டாம் என்று நினைக்கிறோம். அதற்கு வழி சொல்லுங்கள். எவ்வித பக்கவிளைவும் இல்லாதிருக்க வேன்டும் அம்மா. எங்களின் முடிவு தவறானதா???? பதில் சொல்லுங்கள் அம்மா.