Motion problem

Hi
Na ipa 12 wk pregnant ha iruken ,past 1 wk ha enaku olunga
Motion vara matenguthu,rmpa kastama iruku motion porapa,nana rompa strain panni pona than undu ilana vara matengudhu,neraya thanni kudikuren bt mudiala,ethachum solution sollunga,ithanalaye vayiru dommnu iruku

Daily banana sapdunga ...apple sapdunga...kandipa motion freeya varum ...dnt worry....morning yelunthathum thanni kudinga ithalam nalla result tharum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் கீரை சமைத்து சாப்பிடுங்கள்.. நார்ச்சத்து உள்ள உணவு பொருட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் சாதாரணமான விஷயம்..மாதுளை ஜூஸ் குடிக்கலாம்..ஜூஸாக குடிப்பதை விட பழமாகவே சாப்பிடலாம் எந்த பழங்களையும்.. மோஷன் பிராப்ளம் இருக்காது..
வெதுவெதுப்பான நீரில் கிஸ்மிஸ் பழம் போட்டு பிழிந்து அந்த நீரை பருகலாம்.. இல்லை இரவிலே ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Wr r u sister.PRUNES drybor fresh vangi sapdunga
சரி ஆயிடும்

Nan bangalore sis,thanks to all

மேலும் சில பதிவுகள்