Hi friends,
En payyanuku 4 years. Past 1 week school van vanthathum alaran. Van era matengaran. Ena katti pidichukaran. Katharan. Naanum school poi avana vitutu varen. Naan van LA erinathum aluga stop aguthu. Marupadi classroom kulla pogama alaran. Romba kashtama iruku. Romba active and intelligent child. Thideernu epadi ithu nadakuthunu therila. When I required class mam , avanga he is perfectly fine after you left nu solranga. School LA active a irukan nu solranga. But en class paathu alaranu therila. Pls yaravathu enaku help panunga. Naan maximum try paniten. Change agala. Avankitavum visarichuten. Avanuku mam pidikum class pidikum nu solran. En husband relaxed a iru Sari agidumnu solraru. But Ivan alugai paathale tension agidaren. Pls help.how to handle this.
Pls excuse .naan mobile LA type panren. So Tamil LA type panala.
BAYAM
MADAM
My openion is educate him'' i greever '' mantharas
rahul
80980 22891
Thanks. Haigreevar manthiram
Thanks. Haigreevar manthiram katru tharugiren.
cry
madam
how is your child?
vid
En payyanuku 4 years. Past 1 week school van vanthathum alaran/////// school van யாரவது பையன்கள் அவனை மிரட்டி இருக்கலாம்,முடிந்தால் இரண்டு நாள் பைக்கில் கொண்டுவிட்டு பாருங்கள்
Marupadi classroom kulla pogama alaran/////////அவன் classroom யாரவது பையன்கள் அவனை மிரட்டி இருக்கலாம். அப்படி இல்லைனா அவங்க டீச்சர் யாரையாவது மிரட்டுவதை பார்த்தி பயந்து இருக்கலாம்,நீங்க classroom மாற்றி பார்க்கலாம் நு எனக்கு தோனுது,
இது இரண்டு முறையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அவனிடம் அன்பாக விசாரித்து பாருங்கள் என்ன காரணம் என்று தெரியும்,
எல்லாம் நன்மைக்கே
Sutharsha mikka nandri pathil
Sutharsha mikka nandri pathil alithatharku. Kadantha irandu naatkalai alamal selgiran. Aanal naanum van LA Avan kooda vara solran. Naraya kids Amma scooty LA vidaranga. Atha paathu kekarana nu therila. Alugai ninradhu peria nimathi. Ini munbu pol van LA thania Sella vendum . kaduvulai than vendugiren
லஞ்சம்!
சாக்லட் அல்லது குட்டியருக்கு, அவருக்குப் பிடிச்ச ஏதாவது லஞ்சம் கொடுக்கலாம். :-) காலைலயே கண்ணுல காட்டி, 'அழாமல் சமர்த்தா ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்தா கிடைக்கும்,' என்று சொல்லி அனுப்பி வைக்கலாம்.
- இமா க்றிஸ்