10 மாத குழந்தைக்கு

தொண்டை கட்டு உள்ளது.மருந்து சொல்லுங்கமா

Pls reply me

அன்புள்ள‌ ஆஷிகா. குழந்தையின் வாயில் வெண்மையான‌ படலம்
உள்ளதா என்று பார்க்கவும். எது எப்படி ஆனாலும் உடனடியாக‌ கால‌
தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் காட்டவும்.
நீங்கள் எந்த‌ ஊரில் இருக்கிறீர்கள்? வீட்டு வைத்தியம் சரிப்படாது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சிவகங்கை மா...வெண் படலம் லா இல்ல...சரி போயு காட்டுறேன்

மேலும் சில பதிவுகள்