மலை வேம்பு நான் இருக்கின்ற இடத்தில் கிடைக்காது.நான் oman ல் இருக்கின்றேன்.
எனக்கு நீர்கட்டி problem இருக்கின்றது.சாதா வேப்பிலை சாப்பிடலாமா?
நான்கு வருடங்களாக குழந்தை இல்லை.பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.
மலை வேம்பு நான் இருக்கின்ற இடத்தில் கிடைக்காது.நான் oman ல் இருக்கின்றேன்.
எனக்கு நீர்கட்டி problem இருக்கின்றது.சாதா வேப்பிலை சாப்பிடலாமா?
நான்கு வருடங்களாக குழந்தை இல்லை.பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.
ப்ரபா
சாப்பிடலாம் என்பதாக முன்பு சில சகோதரிகள் எங்கோ சொல்லியிருந்தார்கள். சரியா அல்லவா என்பது தெரியாது.
மணமாகி நான்கு வருடங்கள்... இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகத் தெரிந்த பின் இதுவரை சிகிச்சை எதுவும் எடுக்கவில்லையா? உங்கள் வயது என்னவென்பது தெரியாது. நீங்கள் மருத்துவ ஆலோசனைக்குப் போகலாமோ! யோசித்துப் பாருங்கள் சாகோதரி.
- இமா க்றிஸ்
imma friend(பிரபா )
Treatement எடுத்து கொண்டுதான் இருக்கேன்.மூன்று வருடத்திற்கு முன்னாடியே எடுத்து கொண்டுதான் இருக்கின்றேன்.அப்பொழுது my huspand one month மட்டும் தான் ஊருக்கு நிக்க வருவாங்க.லீவு கிடைக்காது.இப்பதான் ஒரு வருடமாக சேர்ந்து இருக்கின்றோம்.இரண்டு மாதமாக treatement எடுத்து கொண்டு உள்ளேன் .முதல் மாதம் கருமுட்டை வளர்ச்சி இல்லையென்றுinjuction போட்டாங்க.அப்பொழுது நிறய follicle
16mm,18mm nu five follicles growth ஆச்சு.அதனால் ovulation நடக்க injuction போடல.இந்த மாதமும் கருமுட்டை வளர்ச்சி இல்லைன்னு injuction போட்டு ஒரு follicle 18mm வந்துச்சு.அப்புறம் ovulation ஆக injuction போட்டாங்க இந்த மாதம் 4ம் தேதி .இதுவரைக்கும் ovulation நடக்கல.எனக்கு கருத்தரிக்குமான்னு தெரியல.doctor clomid,glucophage,proghyluton,duphaston ,folic acid எல்லாம் கொடுத்திருக்காங்க.பயமாக உள்ளது.நீர்கட்டி சரியாகுமா.நான் கர்ப்பம் ஆவேனா என்று? My age 26
பிரபா
//பயமாக உள்ளது.நீர்கட்டி சரியாகுமா.நான் கர்ப்பம் ஆவேனா என்று?// மருந்துகளை ஒழுங்கா எடுங்க. பயப்படக் கூடாது. நம்பிக்கையோட இருங்க. அமைதியா இருக்கணும். சீக்கிரம் எல்லாம் சரியாகும்.
- இமா க்றிஸ்
thanks imma
Thank u so much.next month சாதா வேப்பிலை தான் சாப்பிடுவதாக உள்ளேன்.எனக்காக pray பண்ணுங்க friend.
prabha anto
எனக்கு நீர்கட்டி problem இருக்கின்றது.சாதா வேப்பிலை சாப்பிடலாமா?////////சாதா வேப்பிலையிம் சாப்பிடலாம் என் தங்கை 2 மாதம் காலை வெறும் வயிற்றில் 100மிலி சாப்பிடால், 3வது கரு உண்டானது நீங்களும் டிரை பன்னுங்க, அவளுக்கும் நீர்கட்டி இருந்தது
எல்லாம் நன்மைக்கே
பிரபா
நிச்சயம் ப்ரே பண்ணுறேன். ஆனால் நீங்களும் மருந்தை ஒழுங்காக எடுக்க வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். //.doctor clomid,glucophage,proghyluton,duphaston ,folic acid எல்லாம் கொடுத்திருக்காங்க.// என்றீங்க. அதை எடுக்காமல் விட்டுராதீங்க.
- இமா க்றிஸ்
k friend imma
Thanks friend.
thank u sutharsha
Nan try pannuven
Iui
Yen peyar prasanna nan arusuvai ku pudhusu pa. Yennaku neerkatti irukku nanu treatment 1yr yedukuran last month iui pannirukan yennaku iui pannirukan 20days aagudhu tMr Dr varasonnaka but yennaku 1 week munnadi brown colourla lighta pattuchi apurram illa Dr kitta kettadhuku wait Panna sonnaga so yennaku onum puriyala 34 day appo urine test pannaka negative thann yennaku irregular periods. Nanu pregnanta irupana pa. Plz yamashita help pannuka
Nermaiye vetriyen ragasiyam
imma friend
Ovulation injection போட்டாலும்
pcod இருக்கிறதால ovulation நடக்காம இருக்குமா?