ஹலோ தோழிகளே
என் பையனுக்கு 2 1/2 வயது ஆகிறது. அவன் இன்னும் பேம்பர்ஸில் தான் டாய்லெட் பொகிறான். டாய்லெட் வந்தால் சொல்கிறான். டாய்லெட் பொட்டியில் உட்கார வைத்தால் ஒரெ அழுகை தான். பேம்பர்ஸ் போடாமல் இருந்தால் பேண்டிலெயே இருந்து விடுகிறான். பேண்ட் போடாமல் இருந்தால் நின்றுக்கொண்டே இருக்கிறான். நான் வேலைக்கு செல்கிறேன். வாரத்தில் ஒரு நாள் தான் விடுமுறை. அவனுக்கு எப்படி பழக்குவது உதவுஙள் தோழிகளே
sangeetha
1நாள் விடுமுறையில் பழக்குவது ரெம்ப கஷடமாச்சே சங்கீதா. உங்களுக்கு கிட்டத்தட்ட நேரம் தெரிந்திருந்தால் அந்த நேரத்துக்கு பொற்ரி யில் அமரப்பண்ணி கலர் ,புத்தகம் ,சின்ன விளையாட்டு எதையாச்சும் கையில குடுத்து பக்கத்திலயே பேசிக்கொண்டு உக்காந்து இருக்க வேணும்.
பயந்து அழும் பிள்ளைகளுக்கு அப்பிடித்தான் செய்ய வேண்டும்.
ஒருநாள் பழக்கி விட்டு அடுத்தநாள் டைப்பர் ஐ போட்டு விட கூடாது.ட்ரெயினிங்க் பாண்ட்ஸ் வாங்கி சொல்லி குடுத்து பாருங்கள்.
சில குழந்தைகள் சீக்கிரம் பழகுவார்கள் சிலர் சிரமம் குடுப்பார்கள்.நாம்தான் பொறுமையாக பழக்க வேண்டும்
pasi edukka
hi friends.............
enaku 2 vayasula paiyan irukan, sapitavey matikiran, sapata parthaley odiran, pidicha mari senju kuduthalum sapita matikiran, nalla sapita and pasi edukka tips kudunga..........